எழுத்துப் படிகள் - 304 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் கமலஹாசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7) சரத்குமார் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 304 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. மீண்டும் கோகிலா
2. வாழ்வே மாயம்
3. நாம் பிறந்த மண்
4. மன்மதன் அம்பு
5. நானும் ஒரு தொழிலாளி
6. சட்டம் என் கையில்
7. சங்கர்லால்
2. வாழ்வே மாயம்
3. நாம் பிறந்த மண்
4. மன்மதன் அம்பு
5. நானும் ஒரு தொழிலாளி
6. சட்டம் என் கையில்
7. சங்கர்லால்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
சண்டமாருதம்
ReplyDeleteசங்கர்லால்
ReplyDeleteமீண்டும் கோகிலா
சட்டம் என் கையில்
வாழ்வே மாயம்
நானும் ஒரு தொழிலாளி
நாம் பிறந்த மண்
மன்மதன் அம்பு
படம்
சண்டமாருதம்
சண்டமாருதம் - கோவிந்தராஜன்
ReplyDeleteSandamaarutham
ReplyDelete- Madhav
சண்டமாருதம்
ReplyDeleteதிருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 12.4.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteசண்டமாருதம்
திரு சுரேஷ் பாபு 12.4.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete7-1-6-2-5-3-4
சண்டமாருதம்
திரு ஆர்.வைத்தியநாதன் 13.4.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteசண்டமாருதம்