Sunday, May 3, 2020

சொல் வரிசை - 252



சொல் வரிசை - 252 புதிருக்காக, கீழே  ஏழு (7)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   அவள் ஒரு காவியம்(---  ---  ---  --- ஊடல் வந்தாலே கூடும்)  


2.   தாய் மொழி(---  ---  ---  ---  ---  --- வாழ்வே நீ தானம்மா எங்கள் தாயே)

3.   சக்கரவர்த்தி திருமகள்(---  ---  ---  ---  --- என்றும் இல்லா புது வசந்தம் வீசுதே)

4.   நல்ல தீர்ப்பு(---  ---  ---  --- இது இருந்தா அது இல்லே)

5.   நீரும் நெருப்பும்(---  ---  ---  --- சுவை குறைவின்றி நிறையட்டும் நெஞ்சம்)
   
6.   மர்மயோகி(---  ---  --- புது மன்மதனைக் கொண்டேனே)

7.   மறுபிறவி(---  ---  ---  --- சொர்க்கம் இனி உன் அழகில்)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்   முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

2 comments:

  1. தொடக்கச் சொற்கள்

    1.அவள் ஒரு காவியம்----கோடி இன்பங்கள் தேடும் உள்ளங்கள்
    2 தாய்மொழி--------கோடி முத்துக்களை நாளும் வாரி அள்ளித் தரும்
    3 சக்ரவர்த்தி திருமகள்----எண்ணம் எல்லாம் இன்பக் கதை பேசுதே
    4 நல்ல தீர்ப்பு------------அது இருந்தா இது இல்லே
    5 நீரும் நெருப்பும்---கொண்டு வா இன்னும் கொஞ்சம்
    6 மர்ம யோகி------வந்த வழி மறந்தேனே
    7 மறு பிறவி-------சொந்தம் இனி உன் மடியில்

    பாடல் வரிகள்

    கோடி கோடி எண்ணம் அது
    கொண்டு வந்த சொந்தம்

    திரைப்படம்
    ஆனந்த பைரவி

    ReplyDelete

  2. 1. அவள் ஒரு காவியம் - கோடி இன்பங்கள் தேடும் உள்ளங்கள்

    2. தாய் மொழி - கோடி முத்துக்களை நாளும் வாரி அள்ளித் தரும்

    3. சக்கரவர்த்தி திருமகள் - எண்ணம் எல்லாம் இன்பக் கதை பேசுதே

    4. நல்ல தீர்ப்பு - அது இருந்தா இது இல்லே

    5. நீரும் நெருப்பும் - கொண்டு வா இன்னும் கொஞ்சம்

    6. மர்மயோகி - வந்த வழி மறந்தேனே

    7. மறுபிறவி - சொந்தம் இனி உன் மடியில்

    இறுதி விடை :
    கோடி கோடி எண்ணம் அது
    கொண்டு வந்த சொந்தம்
    - ஆனந்த பைரவி

    By Madhav.

    ReplyDelete