சொல் அந்தாதி - 156 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
1. முத்தான முத்தல்லவோ - மார்கழி பனியில்
2. ரசிகன் ஒரு ரசிகை
3. வசந்த அழைப்புகள் 2. ரசிகன் ஒரு ரசிகை
4. காதோடுதான் நான் பேசுவேன்
5. எமன்
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.
http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com
ராமராவ்
ரசிகன் ஒரு ரசிகை--பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம்
ReplyDeleteவசந்த அழைப்புகள்----------கங்கை பொங்குதே கண்களோரம்
காதோடு தான் நான் பேசுவேன்-----ராகம் தாளம் பாவம் பாடல்
எமன்-------------------நீயே தனியாய் உன் தோளே துணையாய்
1. முத்தான முத்தல்லவோ - மார்கழி பனியில்
ReplyDelete2. ரசிகன் ஒரு ரசிகை - பாடி அழைத்தேன் உன்னை இதோ
3. வசந்த அழைப்புகள் - கங்கை பொங்குது கண்கள் ஓரம்
4. காதோடுதான் நான் பேசுவேன் - ராகம் தாளம் பாவம்
5. எமன் - நீயே தனியாய் உன் தோளே துணையாய்
- Madhav