Tuesday, April 7, 2020

எழுத்துப் படிகள் - 303



எழுத்துப் படிகள் - 303 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  ஜெமினி கணேசன்   நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான  திரைப்படம் (4,2) ஜெயம் ரவி  கதாநாயகனாக நடித்தது.  


 

எழுத்துப் படிகள் - 303 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.   வீரக்கனல்  
2.   அதிசய திருடன்  
3.   குறத்தி மகன்  
4.   கடன் வாங்கி கல்யாணம் 
5.   சின்னஞ்சிறு உலகம்  
6.   வீராங்கனை   


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

8 comments:

  1. அதிசய திருடன்
    கடன் வாங்கி கல்யாணம்
    வீராங்கனை
    வீரக்கனல்

    குறத்தி மகன்
    சின்னஞ் சிறு உலகம்
    படம்
    அடங்க மறு

    ReplyDelete
  2. Adanga Maru
    - Madhav

    ReplyDelete
  3. அடங்க மறு - கோவிந்தராஜன்

    ReplyDelete
  4. திரு ஆர்.வைத்தியநாதன் 7.4.2020 அன்று அனுப்பிய விடை:

    அடங்க மறு

    ReplyDelete
  5. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 7.4.2020 அன்று அனுப்பிய விடை:

    அடங்க மறு

    ReplyDelete
  6. திரு சுரேஷ் பாபு 7.4.2020 அன்று அனுப்பிய விடை:

    அடங்க மறு

    ReplyDelete