எழுத்துப் படிகள் - 305 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் முரளி நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) அஜித்குமார் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 305 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. ஊட்டி
2. வளையல் சத்தம்
3. புதிய காற்று
4. அறிவுமணி
5. தினந்தோறும்
6. தொண்டன்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
அறிவுமணி
ReplyDeleteஊட்டி
தொண்டன்
புதிய காற்று
வளையல் சத்தம்
தினந்தோறும்
படம்
அட்டகாசம்
அட்டகாசம்
ReplyDeleteAttakaasam
ReplyDelete- Madhav
அட்டகாசம்
ReplyDeleteகோவிந்தராஜன் - அட்டகாசம்
ReplyDeleteதிருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 17.4.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteஅட்டகாசம்
திரு ஆர்.வைத்தியநாதன் 17.4.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteஅட்டகாசம்
திரு சுரேஷ் பாபு 18.4.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete4-1-6-3-2-5
அட்டகாசம்