Friday, April 3, 2020

சொல் வரிசை - 247



சொல் வரிசை - 247 புதிருக்காக, கீழே ஆறு (6)    திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   தூண்டில் மீன்(---  ---  --- உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்)  


2.   தென்றல் வீசும்(---  ---  ---  --- பாடி முடிக்கு முன்னே பறந்து சென்றாயே)

3.   பாடு நிலாவே(---  ---  --- போடுங்கள் தாளம் போடுங்கள்)

4.   புதுப்புது அர்த்தங்கள்(---  ---  --- இதில் எப்போதும் தப்பில்லே ஒத்துகிடணும்)

5.   தொடரும்(---  ---  ---  ---  --- பிரிந்து சென்று நீயும் வருந்தி வாழ்வதா)
   
6.   குரு(---  --- பிள்ளை பொன் வண்டுகள்)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்   முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

2 comments:

  1. தொடக்கச் சொற்கள்

    1.தூண்டில் மீன்------என்னோடு என்னென்னவோ ரகசியம்
    2.தென்றல் வீசும்-------பாட்டு பிறந்தவுடன் பார்க்க வந்தாயே
    3.பாடு நிலாவே--------பாடுங்கள் பாட்டு பாடுங்கள்
    4.புது புது அர்த்தங்கள்--எல்லோரும் மாவாட்டக் கத்துக்கிடணும்
    5 தொடரும் -----------சேர்ந்து வாழும் நேரம் பிரிந்து போவதா ?
    6.குரு--------ஆடுங்கள் பாடுங்கள்

    பாடல் வரிகள்

    என்னோடு பாட்டு பாடுங்கள்
    எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்

    திரைப்படம்
    உதய கீதம்

    ReplyDelete
  2. 1. தூண்டில் மீன் - என்னோடு என்னென்னவோ ரகசியம்

    2. தென்றல் வீசும் - பாட்டுப் பிறந்தவுடன் பார்க்க வந்தாயே

    3. பாடு நிலாவே - பாடுங்கள் பாட்டு பாடுங்கள்

    4. புதுப்புது அர்த்தங்கள் - எல்லோரும் மாவட்ட காத்துக்கிடனும்

    5. தொடரும் - சேர்ந்து வாழும் நேரம் பிரிந்து போவதா

    6. குரு - ஆடுங்கள் பாடுங்கள்

    இறுதி விடை :
    என்னோடு பாட்டு பாடுங்கள்
    எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
    - உதய கீதம்

    By Madhav

    ReplyDelete