எழுத்துப் படிகள் - 294 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் ஜெய்சங்கர் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (9) சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 294 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. வெள்ளைப்புறா ஒன்று
2. தாய் வீட்டு சீதனம்
3. பஞ்சவர்ணக்கிளி
4. கங்கா
5. நான்கு கில்லாடிகள்
6. மீண்டும் பல்லவி
7. தலைப்பிரசவம்
8. பஞ்சாமிர்தம்
9. நில் கவனி காதலி
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 9 - வது படத்தின் 9 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
தங்கப்பதக்கம்
ReplyDeleteகங்கப்பதக்கம்
ReplyDeleteதலைப் பிரசவம்
ReplyDeleteகங்கா
நில் கவனி காதலி
வெள்ளைப் புறா ஒன்று
மீண்டும் பல்லவி
பஞ்சாமிர்தம்
பஞ்சவர்ணக் கிளி
நான்கு கில்லாடிகள்
தாய் வீட்டு சீதனம்
படம்
தங்கப் பதக்கம்
தங்கப்பதக்கம் - கோவிந்தராஜன்
ReplyDeleteThangappadhakkam
ReplyDelete- Madhva
திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 21.2.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteதங்கப்பதக்கம்
திரு ஆர்.வைத்தியநாதன் 21.2.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteதங்கப்பதக்கம்
திரு ஸ்ரீதரன் துரைவேலு 22.2.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteதங்கப்பதக்கம்
திரு சுரேஷ் பாபு 27.2.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete7-4-9-1-6-8-3-5-2
தங்கப்பதக்கம்