சொல் அந்தாதி - 150 புதிருக்காக, கீழே 16 (பதினாறு) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
1. சொர்கம் - அழகு முகம் பழகு சுகம்
2. அவளுக்கென்று ஓர் மனம்
3. தித்திக்கும் இளமை 2. அவளுக்கென்று ஓர் மனம்
4. ஜீரோ
5. பூவுக்குள் பூகம்பம்
6. பொம்மலாட்டம் (1968)
10. எதற்கும் துணிந்தவன்
6. பொம்மலாட்டம் (1968)
7. சந்திரமுகி
8. பணக்கார பிள்ளை
9. அன்புள்ள அத்தான் 10. எதற்கும் துணிந்தவன்
11. ஆவிகுமார்
12. பணம் பந்தியிலே
13. மதுரைவீரன் எங்கசாமி
14. உதய கீதம்
15. அண்ணனுக்கு ஜே
16. கிச்சா வயசு 16
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, ....... 15-வது, 16-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.
http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com
ராமராவ்
அவளுக்கென்று ஒரு மனம்---ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு
ReplyDeleteதித்திக்கும் இளமை--------சொர்க்கம் கண்ணருகே
ஜீரோ-----------உயிரே உன் உயிரென நான் இருப்பேன்
பூவுக்குள் பூகம்பம்-- அன்பே ஒரு ஆசை கீதம்
காற்றில் கேட்டாயோ
பொம்மலாட்டம்---வா வாத்யாரே வூட்டாண்டே, நீ
வராங்காட்டி நான் உட மாட்டேன்
சந்திரமுகி-----------கொக்கு பற பற கோழி பற பற
பணக்கார பிள்ளை----பட்டம் விட்டது போலே
பறக்குதம்மா உன் மேலாடை
அன்புள்ள அத்தான்---பாவை மலர் மொட்டு,
இளம் பருவமோ ஈரெட்டு
எதற்கும் துணிந்தவன்---சுகம் பெற ஒரே வழி
துணையென இணைவது தான்
ஆவி குமார்-----இதயம் நகருதே என் இதயம் நகருதே
பணம் பந்தியிலே------இருக்கும் இடத்தை விட்டு இல்லாத
இடத்திலெல்லாம் விருப்புடன் தேடிடுவார்
மதுரை வீரன் எங்க சாமி--தங்கமே எங்க
கொங்கு நாட்டுக்குச் சிங்கமாய் வந்த தேனே
உதய கீதம்-------------தேனே தென்பாண்டி மீனே,
இசைத்தேனே, இசைத்தேனே
அண்ணனுக்கு ஜே------மானே தேனே, அடி மானே தேனே,
மானே தேனே எழுதவா
கிச்சா வயசு 16------சொல்ல முடியல, சொல்ல முடியல
உள்ள உள்ளதைச் சொல்ல முடியல
1. சொர்கம் - அழகு முகம் பழகு சுகம்
ReplyDelete2. அவளுக்கென்று ஓர் மனம் - ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு
3. தித்திக்கும் இளமை - சொர்கம் அருகிலே
4. ஜீரோ - உயிரே உன் உயிரென
5. பூவுக்குள் பூகம்பம் - அன்பே ஒரு ஆசை கீதம்
6. பொம்மலாட்டம் (1968) - வா வாத்தியாரே வூட்டாண்ட
7. சந்திரமுகி - கொக்கு பற பற
8. பணக்கார பிள்ளை - பட்டம் விட்டது போல்
9. அன்புள்ள அத்தான் - பாவை மலர் மொட்டு
10. எதற்கும் துணிந்தவன் - சுகம் பெற ஒரே வழி
11. ஆவிகுமார் - இதயம் நகருதே என் இதயம் நகருதே
12. பணம் பந்தியிலே - இருக்கும் இடத்தை விட்டு
13. மதுரைவீரன் எங்கசாமி - தங்கமே எங்க கொங்கு நாட்டுக்கு
14. உதய கீதம் - தேனே தென்பாண்டி மீனே
15. அண்ணனுக்கு ஜே - மானே தேனே எழுதவா
16. கிச்சா வயசு 16 - சொல்ல முடியல
- Madhav