Saturday, February 1, 2020

எழுத்துப் படிகள் - 290



எழுத்துப் படிகள் - 290 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்   எம்.ஜி.ஆர் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7) எஸ்.எஸ்.ராஜேந்திரன்   கதாநாயகனாக நடித்தது.  


 

எழுத்துப் படிகள் - 290 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.   பணம் படைத்தவன்       
          
2.   தாயைக் காத்த தனயன் 

3.   கணவன்     

4.   தாயின் மடியில்                 

5.   தனிப்பிறவி         

6.   ஹரிச்சந்திரா 

7.   மன்னாதி மன்னன்      
   
     
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 



7 comments:

  1. மணப்பந்தல்

    ReplyDelete
  2. மன்னாதி மன்னன்
    கணவன்
    தனிப்பிறவி
    பணம் படைத்தவன்
    ஹரிச்சந்திரா
    தாயைக் காத்த தனயன்
    தாயின் மடியில்

    படம்
    மணப்பந்தல்

    ReplyDelete
  3. திரு ஆர்.வைத்தியநாதன் 1.2.2020 அன்று அனுப்பிய விடை:

    மணப்பந்தல்

    ReplyDelete
  4. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 1.2.2020 அன்று அனுப்பிய விடை:

    மணப்பந்தல்

    ReplyDelete
  5. திரு கோவிந்தராஜன் 3.2.2020 அன்று அனுப்பிய விடை:

    மணப்பந்தல்

    ReplyDelete