Monday, February 24, 2020

சொல் வரிசை - 242



சொல் வரிசை - 242 புதிருக்காக, கீழே ஆறு (6)    திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   அன்பு எங்கே(---  ---  ---  மின்னல் பூச்சி ஜாக்கெட்டு)  


2.   முழு நிலவு(---  ---  ---  ---  ---  ---  --- இடையில் இந்த வாழ்வில் இனி எத்தனையோ சேரும்)

3.   செல்லப்பிள்ளை(---  ---  --- சொல்லாமல் போகும் காசு)

4.   ஆண் பாவம்(---  ---  --- நான் கண்டபடி பாடிப்புடுவேன்)
   
5.   குலவிளக்கு(---  ---  ---  ---  ---  --- பால் குடிக்கின்ற நேரம் அல்லவா)

6.   நீதிக்குப் பின் பாசம்(---  ---  ---  --- பொட்டுமில்லாமல் போனாளே)



எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்  முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  

http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

3 comments:

  1. தொடக்கச் சொற்கள்

    அன்பு எங்கே---------------மேலே பறக்கும் ராக்கெட்டு
    முழு நிலவு---மேலே  வானம் கீழே பூமி இரவு பகல் மாறும்
    செல்லப் பிள்ளை--------தன்னாலே வரும் காசு
    ஆண் பாவம்--------------என்னைப் பாடச் சொல்லாதே
    குல விளக்கு----கொண்டு வந்தால் அதைக் கொண்டு வா வா
    நீதிக்குப் பின் பாசம்---போனாளே,போனாளே,ஒரு பூவும் இல்லாமல்

    பாடல்

    மேலே மேலே தன்னாலே
    என்னைக் கொண்டு போனாளே

    திரைப்படம்

    இது கதிர்வேலன் காதல்

    ReplyDelete
  2. 1. அன்பு எங்கே- மேலே பறக்கும் ராக்கெட்டு மின்னல் பூச்சி ஜாக்கெட்டு
    2. முழு நிலவு- மேலே வானம் கீழே பூமி இரவு பகல் மாறும் இடையில் இந்த வாழ்வில் இனி எத்தனையோ சேரும்
    3. செல்லப்பிள்ளை- தன்னாலே வரும் காசு சொல்லாமல் போகும் காசு
    4. ஆண் பாவம்- என்ன பாடச் சொல்லாதே நான் கண்டபடி பாடிப்புடுவேன்
    5. குலவிளக்கு- கொண்டு வந்தால் அதைக் கொண்டு வா வா வா பால் குடிக்கின்ற நேரம் அல்லவா
    6. நீதிக்குப் பின் பாசம்- போனாளே போனாளே ஒரு. பூவுமில்லாமல் பொட்டுமில்லாமல் போனாளே

    இறுதி விடை: மேலே மேலே
    தன்னாலே என்ன
    கொண்டு போனாளே
    அந்தப் புள்ள கண்ணாலே
    நெஞ்ச அள்ளிடாளே

    படம்: இது கதிர்வேலன் காதல்
    ஹரிஷ் ஜெயராஜ்
    தாமரை

    ReplyDelete

  3. 1. அன்பு எங்கே - மேலே பறக்கும் ராக்கெட்டு

    2. முழு நிலவு - மேலே வானம் கீழே பூமி இரவு பகல் மாறும்

    3. செல்லப்பிள்ளை - தன்னாலே வரும் காசு

    4. ஆண் பாவம் - என்னை பாடச் சொல்லாதே

    5. குலவிளக்கு - கொண்டு வந்தால் அதைக் கொண்டு வா வா

    6. நீதிக்குப் பின் பாசம் - போனாளே போனாளே ஒரு பூவும் இல்லாமல்

    இறுதி விடை :
    மேலே மேலே தன்னாலே
    என்னைக் கொண்டு போனாளே
    - இது கதிர்வேலன் காதல்

    By Madhav.

    ReplyDelete