எழுத்துப் படிகள் - 293 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் ரஜினிகாந்த் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7) ஜெயலலிதா கதாநாயகியாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 293 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. ஆறு புஷ்பங்கள்
2. ஆடு புலி ஆட்டம்
3. படிக்காதவன்
4. கை கொடுக்கும் கை
5. நான் போட்ட சவால்
6. தர்மத்தின் தலைவன்
7. அருணாச்சலம்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
அருணாச்சலம்
ReplyDeleteநான் போட்ட சவால்
ஆடு புலி ஆட்டம்
தர்மத்தின் தலைவன்
படிக்காதவன்
ஆறு புஷ்பங்கள்
கை கொடுக்கும் கை
படம்
அன்புத் தங்கை
அன்புத்தங்கை - கோவிந்தராஜன்
ReplyDeleteAnbuththangai
ReplyDelete- Madhav
அன்புத்தங்கை
ReplyDeleteஅன்புத்தங்கை
ReplyDeleteதிருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 17.2.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteஅன்புத்தங்கை
திரு ஆர்.வைத்தியநாதன் 18.2.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteஅன்புத்தங்கை
திரு சுரேஷ் பாபு 18.2.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete7-5-2-5-3-1-4
அன்புத்தங்கை