எழுத்துப் படிகள் - 291 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் ஜெமினி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) சரோஜாதேவி கதாநாயகியாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 291 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. ஆடிப்பெருக்கு
2. இரு கோடுகள்
3. யார் பையன்
4. அவளுக்கென்று ஓர் மனம்
5. பிரேம பாசம்
6. மனைவி
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
யானைப்பாகன்
ReplyDeleteயானைப்பாகன்
ReplyDeleteயார் பையன்
ReplyDeleteமனைவி
ஆடிப்பெருக்கு
பிரேம பாசம்
இரு கோடுகள்
அவளுக்கென்று ஓர் மனம்
படம்
யானைப்பாகன்
Yaanaippagan
ReplyDelete- Madhav
திரு ஸ்ரீதரன் துரைவேலு 7.2.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteவிடை : யானைப்பாகன்
யார் பையன்
மனைவி
ஆடிப்பெருக்கு
பிரேம பாசம்
இரு கோடுகள்
அவளுக்கென்று ஓர் மனம்
திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 7.2.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteயானைப்பாகன்
திரு ஆர்.வைத்தியநாதன் 7.2.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteயானைப்பாகன்
திரு சுரேஷ் பாபு 7.2.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete3-6-1-5-2-4
யானைப்பாகன்