Sunday, February 16, 2020

சொல் வரிசை - 241



சொல் வரிசை - 241 புதிருக்காக, கீழே ஆறு (6)    திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   பெத்த மனம் பித்து(---  ---  --- காற்றும் மழையும் நண்பன்)  


2.   ஆளுக்கொரு வீடு(---  ---  --- அந்தத் திறமைதான் நமது செல்வம்)

3.   வண்ண தமிழ் பாட்டு(---  --- நான் தொட்டா நீ அவுட்டு)

4.   வள்ளி தெய்வானை(---  ---  --- அதுவாக அதிலே அடங்குதம்மா)
   
5.   யார் பையன்(---  ---  ---  --- எண்ணிப் பார்த்தே பதிலை நீ சொல்லுடா ராஜா)

6.   பாய்மரக் கப்பல்(---  ---  ---  --- தலையாட்டு  தலையாட்டு தங்கு தலையாட்டு)



எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்  முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  

http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

3 comments:

  1. தொடக்கச் சொற்கள்

    பெத்த மனம் பித்து--------காலம் நமக்குத் தோழன்
    ஆளுக்கொரு வீடு---------செய்யும் தொழிலே தெய்வம்
    வண்ணத் தமிழ்ப் பாட்டு--விளையாட்டு விளையாட்டு
    வள்ளி தெய்வானை-------அது அது அது
    யார் பையன்---------கண்ணாமூச்சி ஆட்டம் இல்லடா ராஜா
    பாய்மரக் கப்பல்---------விளையாட்டு விளையாட்டு பந்து விளையாட்டு

    பாடல் வரிகள்

    காலம் செய்யும் விளயாட்டு அது
    கண்ணாமூச்சி விளையாட்டு

    திரைப்படம்

    குமாஸ்தாவின் மகள்

    ReplyDelete
  2. 1. பெத்த மனம் பித்து- காலம் நமக்குத் தோழன் காற்றும் மழையும் நண்பன்
    2. ஆளுக்கொரு வீடு- செய்யும் தொழிலே தெய்வம் அந்தத் திறமைதான் நமது செல்வம்
    3. வண்ண தமிழ் பாட்டு- விளையாட்டு விளையாட்டு நான் தொட்டா நீ அவுட்டு
    4. வள்ளி தெய்வானை- அது அது அது அதுவாக அதிலே அடங்குதம்மா
    5. யார் பையன்- கண்ணாமூச்சி ஆட்டம் என்னடா ராஜா எண்ணிப் பார்த்தே பதிலை நீ சொல்லுடா ராஜா
    6. பாய்மரக் கப்பல்- விளையாட்டு விளையாட்டு பந்து விளையாட்டு தலையாட்டு தலையாட்டு தங்கு தலையாட்டு

    இறுதி விடை : காலம் செய்யும் விளையாட்டு அது கண்ணாமூச்சி விளையாட்டு
    படம்: குமாஸ்தாவின் மகள்
    Music Director Kunnakudi Vaithiyanathan
    Lyricist Poovai Sengkuttuvan
    Singers Malasiya Vasudevan
    Year 1974
    https://youtu.be/M3kmpNda9JU

    ReplyDelete
  3. 1. பெத்த மனம் பித்து - காலம் நமக்கு தோழன்

    2. ஆளுக்கொரு வீடு - செய்யும் தொழிலே தெய்வம்

    3. வண்ண தமிழ் பாட்டு - விளையாட்டு விளையாட்டு

    4. வள்ளி தெய்வானை - அது அது அது

    5. யார் பையன் - கண்ணாமூச்சி ஆட்டம் என்னடா ராஜா

    6. பாய்மரக் கப்பல் - விளையாட்டு விளையாட்டு பந்து விளையாட்டு

    இறுதி விடை :
    காலம் செய்யும் விளையாட்டு
    அது கண்ணாமூச்சி விளையாட்டு
    - குமாஸ்தாவின் மகள்

    By Madhav

    ReplyDelete