சொல் வரிசை - 239 புதிருக்காக, கீழே ஆறு (6) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. அமுதே(--- --- --- --- வாள மீனுடா)
2. போஸ்(--- --- --- தானோடி அப்படியே நிற்கின்றாய்)
3. ஜல்லிக்கட்டு(--- --- --- --- உன்ன நான் காதலிக்கலியே)
4. கோலமாவு கோகிலா(--- --- --- பயப்பட புடிக்கல)
5. விஷ்ணு(--- --- --- --- மாட்டாம மாட்டிக்கிச்சு மைனா)
6. தென்றலே என்னை தொடு(--- --- --- --- ஜன்னலில் பார்த்திருந்தேன்)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.
http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com
ராமராவ்
தொடக்கச் சொற்கள்
ReplyDeleteஅமுதே-----------------------போட்டுத் தள்ளுடா போட்டுத் தள்ளுடா
போஸ்------------------------வைத்த கண் வைத்தது
ஜல்லிக்கட்டு------------------காதல் கிளியே காதல் கிளியே
கோலமாவு கோகிலா---------திட்டம் போடத் தெரியலே
விஷ்ணு----------------------ஓகே ஓகே மாமு ஓகே
தென்றலே என்னைத் தொடு--கண்மணி நீ வரக் காத்திருந்தேன்
பாடல் வரிகள்
போட்டு வைத்த காதல் திட்டம்
ஓகே கண்மணி
திரைப்படம்
சிங்கார வேலன்
1. அமுதே- போட்டு தள்ளுடா வாள மீனுடா
ReplyDelete2. போஸ்- வைத்த கண் வைத்தது தானோடி அப்படியே நிற்கின்றாய்
3. ஜல்லிக்கட்டு- காதல் கிளியே காதல் கிளியே உன்ன நான் காதலிக்கலியே
4. கோலமாவு கோகிலா- திட்டம் போட தெரியல பயப்பட புடிக்கல
5. விஷ்ணு- ஓகே ஓகே மாமு ஓகே மாட்டாம மாட்டிக்கிச்சு மைனா
6. தென்றலே என்னை தொடு- கண்மணி நீ வர காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன்
இறுதி விடை: போட்டு வைத்த காதல் திட்டம் ஓக்கே கண்மணி.
ஒஹோ காதுல ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி.
இதுதான் காதல் எக்ஸ்ப்ரஸ்
படம்: சிங்காரவேலன்.
ReplyDelete1. அமுதே - போட்டு தள்ளுடா
2. போஸ் - வைத்த கண் வைத்தது தானோடி
3. ஜல்லிக்கட்டு - காதல் கிளியே காதல் கிளியே
4. கோலமாவு கோகிலா - திட்டம் போட தெரியல
5. விஷ்ணு - ஓகே ஓகே மாமு ஓகே
6. தென்றலே என்னை தொடு - கண்மணி நீ வர காத்திருந்தேன்
இறுதி விடை :
போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி
- சிங்காரவேலன்
By Madhav