சொல் அந்தாதி - 148 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும்
கொடுக்கப்பட்டுள்ளன.
1. ராக்காயி கோயில் - எல்லோருக்கும் வந்தது
2. அன்பு
3. சக்கரம் 2. அன்பு
4. சத்யசீலன்
5. சொல்வதெல்லாம் உண்மை
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.
http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com
ராமராவ்
அன்பு--------------------மனம் நாடும் தெய்வம் நீயே
ReplyDeleteசக்கரம்------------------நீயே ஒரு நேரம் சொல்லு
சத்ய சீலன்---------------சொல்லு பாப்பா சொல்லு பாப்பா
சொல்வதெல்லாம் உண்மை---பாப்பா போடு தாப்பா
ReplyDelete1. ராக்காயி கோயில் - எல்லோருக்கும் வந்தது
2. அன்பு - மனம் நாடும் தெய்வம் நீயே
3. சக்கரம் - நீயே ஒரு நேரம் சொல்லு
4. சத்யசீலன் - சொல்லு பாப்பா சொல்லு பாப்பா
5. சொல்வதெல்லாம் உண்மை - பாப்பா போடு தாப்பா
By Madhav