Saturday, February 29, 2020

சொல் அந்தாதி - 150

சொல் அந்தாதி - 150 புதிருக்காக, கீழே    16 (பதினாறு)   திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்  கொடுக்கப்பட்டுள்ளன.

1.   சொர்கம் - அழகு முகம் பழகு சுகம் 
2.   அவளுக்கென்று ஓர் மனம்            
3.   தித்திக்கும் இளமை               
4.   ஜீரோ               
5.   பூவுக்குள் பூகம்பம் 
6.   பொம்மலாட்டம் (1968)                  
7.   சந்திரமுகி                
8.   பணக்கார பிள்ளை               
9.   அன்புள்ள அத்தான் 
10. எதற்கும் துணிந்தவன்                     
11. ஆவிகுமார்                
12. பணம் பந்தியிலே               
13. மதுரைவீரன் எங்கசாமி  
14. உதய கீதம்                       
15. அண்ணனுக்கு ஜே                
16. கிச்சா வயசு 16               
                        
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, ....... 15-வது, 16-வது  திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம்  மூலமாக  மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

Thursday, February 27, 2020

சொல் வரிசை - 243

சொல் வரிசை - 243 புதிருக்காக, கீழே எட்டு (8)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   

1.   மணப்பந்தல்(---  ---  ---  ---  ---  --- அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே)  

2.   கலைக்கோவில்(---  ---  ---  --- நீ என்னை ஆளும் தெய்வம்)

3.   காலங்களில் அவள் வசந்தம்(---  ---  --- மாலை அணிந்த என் மாப்பிள்ளை)

4.   கும்பக்கரை தங்கய்யா(---  ---  ---  ---  --- உன் பாட்ட நிப்பாட்டு ஒயிலே)
   
5.   நல்ல நேரம்(---  ---  --- ஊருக்கெல்லாம் கொடுக்கணும்)

6.   சீறு(---  ---  ---  ---  ---  --- உன் பூவிழி என் தாய்மடி)

7.   அன்பே ஓடிவா(---  ---  ---  --- காதல் பூத்தது அதை கேட்டு)

8.   மாடி வீட்டு மாப்பிள்ளை(---  ---  ---  --- கேட்டுப் பாரு கேள்விகள் நூறு)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்  முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  

http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

எழுத்துப் படிகள் - 295

எழுத்துப் படிகள் - 295 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் ரவிச்சந்திரன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்   (6)  விஜயகாந்த்  கதாநாயகனாக நடித்தது.  

எழுத்துப் படிகள் - 295 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 

1.   சுகமான ராகங்கள்        

2.   துள்ளி ஓடும் புள்ளிமான்       

3.   நாம் மூவர்           

4.   ராஜா சின்ன ரோஜா          

5.   சிங்கப்பூர் சீமான்     

6.   ஜானகி சபதம்    
        
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 

ராமராவ் 

Monday, February 24, 2020

சொல் வரிசை - 242

சொல் வரிசை - 242 புதிருக்காக, கீழே ஆறு (6)    திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   

1.   அன்பு எங்கே(---  ---  ---  மின்னல் பூச்சி ஜாக்கெட்டு)  

2.   முழு நிலவு(---  ---  ---  ---  ---  ---  --- இடையில் இந்த வாழ்வில் இனி எத்தனையோ சேரும்)

3.   செல்லப்பிள்ளை(---  ---  --- சொல்லாமல் போகும் காசு)

4.   ஆண் பாவம்(---  ---  --- நான் கண்டபடி பாடிப்புடுவேன்)
   
5.   குலவிளக்கு(---  ---  ---  ---  ---  --- பால் குடிக்கின்ற நேரம் அல்லவா)

6.   நீதிக்குப் பின் பாசம்(---  ---  ---  --- பொட்டுமில்லாமல் போனாளே)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்  முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  

http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

Sunday, February 23, 2020

சொல் அந்தாதி - 149

சொல் அந்தாதி - 149 புதிருக்காக, கீழே   5  (ஐந்து)        திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்    

கொடுக்கப்பட்டுள்ளன.

1. ஆரவல்லி சூரவல்லி - பெண்களை
2. மரியாதை                       
3. தங்க மனசுக்காரன்               
4. நெறஞ்ச மனசு              
5. மனம் கொத்திப் பறவை                     
   
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.