சொல் அந்தாதி - 126 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
1. அப்பு - ராத்திரி வெயில் தரும்
2. சிகரம்
3. உயிரே உனக்காக 2. சிகரம்
4. கற்றது தமிழ்
5. மல்லிகா
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.
http://thiraitamilpaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.google.com
ராமராவ்
1. அப்பு - ராத்திரி வெயில் தரும் ....இதோ இதோ
ReplyDelete2. சிகரம் இதோ இதோ என் பல்லவி......என் பல்லவி
3. உயிரே உனக்காக பல்லவி இல்லாமல் பாடுகிறேன்....உயிரே உனக்காக
4. கற்றது தமிழ் உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது....உன்னோடு நானும் வருவேன்
5. மல்லிகா வருவென் உனது மாளிகையின் வாசலுக்கே
சிகரம்-------------------- இதோ இதோ என் பல்லவி
ReplyDeleteஉயிரே உனக்காக ------பல்லவி இல்லாமல் பாடுகிறேன்
கற்றது தமிழ் -----------உனக்காகத் தானே இந்த உயிர் உள்ளது
மல்லிகா ------------வருவேன் நான் உனது மாளிகையின்
வாசலுக்கே
ReplyDelete1. அப்பு - ராத்திரி வெயில் தரும்
2. சிகரம் - இதோ இதோ என் பல்லவி
3. உயிரே உனக்காக - பல்லவி இல்லாமல் பாடுகிறேன்
4. கற்றது தமிழ் - உனக்காகத் தானே இந்த உயிர் உள்ளது
5. மல்லிகா - வருவேன் நான் உனது மாளிகைக்கு
By Madhav