Tuesday, July 30, 2019

எழுத்துப் படிகள் - 265



எழுத்துப் படிகள் - 265 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவகுமார்  நடித்தவை.    ஆனால்  இறுதி விடைக்கான திரைப்படம்  (9) ராமராஜன் கதாநாயகனாக    நடித்தது.  


 


எழுத்துப் படிகள் - 265 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.   கண்ணுபட போகுதய்யா    

2.   துர்காதேவி                     

3.   உயர்ந்த மனிதன்                 

4.   பாடாத தேனீக்கள்        

5.   பாரத விலாஸ்                 

6.   தங்கத்திலே வைரம்   

7.   மேல்நாட்டு மருமகள்     

8.   கண்ணாமூச்சி  

9.   அம்மா இருக்கா     



இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 9 - வது படத்தின் 9 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

7 comments:

  1. கரகாட்டக்காரன்

    ReplyDelete
  2. கரகாட்டக்காரன்

    ReplyDelete
  3. கரகாட்டக்காரன் கோவிந்தராஜன்

    ReplyDelete
  4. கரகாட்டக்காரன்
    - Madhav

    ReplyDelete
  5. 1, 8 க 2, 5 ர 3, 2 கா 4, 7 ட் 5, 1 ட. 6, 4 க். 7, 9 கா 8, 6 ர. 9, 3 ன்

    படம் கரகாட்டக்காரன்

    ReplyDelete
  6. கரகாட்டக்காரன்

    ReplyDelete
  7. திரு ஆர்.வைத்தியநாதன் 5.8.2019 அன்று அனுப்பிய விடை:

    கரகாட்டக்காரன்

    ReplyDelete