Tuesday, August 13, 2019

சொல் வரிசை - 217



சொல் வரிசை - 217   புதிருக்காக, கீழே ஆறு  (6)  திரைப்படங்களின்    பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்   (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   காக்கும் கரங்கள்(---  ---  --- திங்கள் என்பது பெண்ணாக) 
  
2.   கன்னிப்பெண்(---  ---  --- உயிர்கள் பிறந்ததம்மா)

3.   காற்று உள்ளவரை(---  --- மல்லிகை பூவே பூவே பூவே ஏன் மனதை)

4.   மாலையிட்ட மங்கை(---  ---  ---  --- தென்றல் விளையாடும் மலை  

5.   சக்கரம்(---  --- குமரிப் பொண்ணு)

6.   உயர்ந்த உள்ளம்(---  --- என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே)



எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்  முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின்  பெயரையும் கண்டு  பிடிக்க வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://thiraitamilpaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

4 comments:

  1. 1. காக்கும் கரங்கள் - ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக
    2. கன்னிப்பெண் - ஒளி பிறந்த போது மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா
    3. காற்று உள்ளவரை - மழையில் நனைந்த மல்லிகை பூவே பூவே பூவே ஏன் மனதை
    4. மாலையிட்ட மங்கை - திங்கள் முடி சூடும் மலை தென்றல் விளையாடும் மலை
    5. சக்கரம் - குளிக்கப் போறா குமரிப் பொண்ணு
    6. உயர்ந்த உள்ளம் - வந்தாள் மகாலட்சுமியே என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே

    விடை:
    ஞாயிறு ஒளி மழையில்
    திங்கள் குளிக்க வந்தாள்
    நான் அவள் பூ உடலில்
    புது அழகினை படைக்க வந்தேன்
    படம் : அந்தரங்கம்
    பாடகர்: கமல்ஹாசன்
    இசை: ஜி.தேவராஜன்
    வரிகள்: நேதாஜி

    ReplyDelete



  2. காக்கும் கரங்கள் ---------ஞாயிறு என்பது கண்ணாக

    கன்னிப் பெண் ----------ஒளி பிறந்தபோது மண்ணில்
    காற்று உள்ள வரை -------மழையில் நனைந்த
    மாலையிட்ட மங்கை ------திங்கள் முடி சூடும் மலை
    சக்கரம் ---------------------குளிக்கப் போற குமரிப்பொண்ணு
    உயர்ந்த உள்ளம் ----------வந்தாள் மகாலட்சுமியே
    ----------------------------------------------------------
    பாடல் -----------ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்
    படம் -------------அந்தரங்கம்
    --------------------------------------------------------------------------

    ReplyDelete

  3. 1. காக்கும் கரங்கள் - ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக

    2. கன்னிப்பெண் - ஒளி பிறந்தபோது மண்ணில்உயிர்கள் பிறந்ததம்மா

    3. காற்று உள்ளவரை - மழையில் நனைந்த மல்லிகை பூவே பூவே பூவே ஏன் மனதை

    4. மாலையிட்ட மங்கை - திங்கள் முடி சூடும் மலை

    5. சக்கரம் - குளிக்கப் போன குமரிப் பொண்ணு

    6. உயர்ந்த உள்ளம் - வந்தாள் மகாலட்சுமியே என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே

    இறுதி விடை :
    ஞாயிறு ஒளி மழையில்
    திங்கள் குளிக்க வந்தாள்
    - அந்தரங்கம்

    by
    Madhav

    ReplyDelete
  4. 1.   காக்கும் கரங்கள்(ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக) 
      
    2.   கன்னிப்பெண்(ஒளி பிறந்தபோது மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா)

    3.   காற்று உள்ளவரை(மழையில் நனைந்த மல்லிகை பூவே பூவே பூவே ஏன் மனதை)

    4.   மாலையிட்ட மங்கை(திங்கள் முடி சூடும் தென்றல் விளையாடும் மலை)   

    5.   சக்கரம்(குளிக்க போறா குமரிப் பொண்ணு)

    6.   உயர்ந்த உள்ளம்(வந்த்தாள் மகாலட்சுமி என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே)


    ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்
    படம் அந்தரங்கம்

    ReplyDelete