Wednesday, August 28, 2019

எழுத்துப் படிகள் - 270




எழுத்துப் படிகள் - 270 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன்   நடித்தவை.  ஆனால்  இறுதி விடைக்கான திரைப்படம்  (6) ஜெயலலிதா   கதாநாயகியாக    நடித்தது.  


 


எழுத்துப் படிகள் - 270 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.   பாதுகாப்பு      

2.   குலமகள் ராதை       

3.   பெண்ணின் பெருமை    

4.   அமர காவியம்             

5.   சிவந்த மண்        

6.   கவரிமான்       


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

7 comments:

  1. குமரிப்பெண்

    ReplyDelete
  2. குமரிப்பெண்

    ReplyDelete
  3. மாற்றப்பட்ட வரிசை

    குலமகள் ராதை
    அமரகாவியம்
    கவரிமான்
    பாதுகாப்பு
    பெண்ணின் பெருமை
    சிவந்த மண்

    படம் --குமரிப்பெண்

    ReplyDelete
  4. குமரிப்பெண் - கோவிந்தராஜன்

    ReplyDelete
  5. குமரிப்பெண்
    - Madhav

    ReplyDelete
  6. திரு சுரேஷ் பாபு 29.8.2019 அனுப்பிய விடை:

    2-4-6-1-3-5

    kumaripen

    ReplyDelete
  7. திரு ஆர்.வைத்தியநாதன் 30.8.2019 அன்று அனுப்பிய விடை:

    குமரிப்பெண்

    ReplyDelete