Thursday, August 22, 2019

சொல் வரிசை - 218


சொல் வரிசை - 218   புதிருக்காக, கீழே  ஏழு  (7)  திரைப்படங்களின்    பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்   (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   என் தம்பி(---  ---  --- தத்தும் கிளியே உன்னை நானறிவேன்) 
  
2.   பால்குடம்(---  ---  ---  --- அது கண்குளிர தண்ணொளியை)

3.   மாயி(---  ---  ---  ---  --- வார்த்தை ஒன்று பேசு)

4.   கூலிக்காரன்(---  ---  ---  --- நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்  

5.   நிறைகுடம்(---  ---  ---  ---  --- விழியே நீ கண்ட நிழல் நானே)

6.   குப்பத்து ராஜா(---  ---  --- காலம் குடிசைக்கு பொறக்குதடா)

6.   ஆட்டோ ராஜா(---  ---  --- எதனால் என் மீது கோபம்)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்   முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல் இடம்  பெற்ற திரைப்படத்தின்   பெயரையும்  கண்டு பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://thiraitamilpaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

7 comments:

  1. 1. என் தம்பி - முத்துநகையே உன்னை நானறிவேன் தத்தும் கிளியே என்னை நீயறிவாய்
    2. பால்குடம் - முழு நிலவின் திருமுகத்தில் களங்கமில்லையோ அது கண்குளிர தண்ணொளியை
    3. மாயி - நிலவே வான் நிலவே வான் நிலவே வார்த்தை ஒன்று பேசு
    4. கூலிக்காரன் - குத்து விளக்காக குலமகளாக நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்
    5. நிறைகுடம் - விளக்கே நீ கொண்ட ஒளி நானே விழியே நீ கண்ட நிழல் நானே
    6. ஆளப்பிறந்தவன் - கொடிகட்டி பறக்குது ராஜா எங்க மகராஜா காலம் குடிசைக்கு பொறக்குதடா
    7. ஆட்டோ ராஜா - மலரே என்னென்ன கோலம் எதனால் என் மீது கோபம்

    விடை: முத்து நகையே முழு நிலவே குத்து விளக்கே கொடி மலரே
    படம் : சாமுண்டி
    பாடகி : எஸ். ஜானகி
    பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
    இசையமைப்பாளர் : தேவா
    https://www.youtube.com/watch?v=KSbxXbtjvCQ

    ReplyDelete
  2. பாடல்களின் தொடக்கச் சொற்கள்

    என் தம்பி ------முத்துநகையே உன்னை நானறிவேன்
    பால்குடம் ------முழு நிலவின் திருமுகத்தில் களங்கமில்லையோ
    மாயி -----------நிலவே வான் நிலவே வான் நிலவே
    கூலிக்காரன் -- குத்து விளக்காக குல மகளாக
    நிறைகுடம் -----விளக்கே நீ கொண்ட ஒளி நானே
    குப்பத்து ராஜா--கொடி கட்டிப் பறக்குதடா
    ஆட்டோ ராஜா--மலரே என்ன கோபம்
    பாடல் வரிகள்

    முத்து நகையே முழு நிலவே.. குத்து விளக்கே.. கொடி மலரே

    கண்ணிரண்டும் மயங்கிட..கன்னி மயில் உறங்கிட

    நான் தான் பாட்டெடுப்பேன்.உன்னைத் தாய் போல் காத்திருப்பேன்

    படம்

    சாமுண்டி

    குறிப்பு

    ஆளப்பிறந்தவன் --( --------- காலம் குடிசைக்குப் பொறக்குதடா)
    என்பது தவறான குறிப்பு.)
    அந்தப் படம் குப்பத்து ராஜா .

    ஆளப்பிறந்தவன் படத்திலும் கொடி கட்டி என்று தொடங்கும் பாடலுண்டு . ஆனால் அடுத்த வரி காலம் குடிசைக்குப் பொறக்குதடா என்பது அல்ல

    கொடிகட்டிப் பறக்கிற மகராஜா , எங்க மகராஜா என்பது அந்த வரி

    ReplyDelete
    Replies
    1. தவறை சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி திரு குணா அவர்களே. தவற்றை சரி செய்துவிட்டேன்.
      தயவுசெய்து தங்கள் மின்னஞ்சல் முகவரியை அனுப்பவும்.

      Delete
    2. தங்களின் புலமையையும் திறமையையும் கண்டு வியக்கும் பலரில் நானும் ஒருவன் என்று சொல்லிக்கொள்ளுவதில் பெருமைப் படுகிறேன் .

      தங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு எனது மின்னஞ்சல் முகவரியை அனுப்பியுள்ளேன் .
      நன்றி

      Delete
  3. 1. என் தம்பி - முத்துநகையே உன்னை நானறிவேன்

    2. பால்குடம் - முழு நிலவின் திருமுகத்தில் களங்கமில்லையோ

    3. மாயி - நிலவே வான் நிலவே வான் நிலவே

    4. கூலிக்காரன் - குத்து விளக்காக குல மகளாக

    5. நிறைகுடம் - விளக்கே நீ கொண்ட ஒளி நானே

    6. குப்பத்து ராஜா - கொடி கட்டிப் பறக்குதடா

    6. ஆட்டோ ராஜா - மலரே என்னென்ன கோலம்

    இறுதி விடை :
    முத்துநகையே முழு நிலவே
    குத்து விளக்கே கொடி மலரே
    - சாமுண்டி

    By Madhav

    ReplyDelete
  4. 1.   என் தம்பி(முத்துநகையே உன்னை நான் அறிவேன் தத்தும் கிளியே உன்னை நானறிவேன்) 
      
    2.   பால்குடம்(முழு நிலவின் திருமுகத்தில் களங்கமில்லையோ அது கண்குளிர தண்ணொளியை)

    3.   மாயி(நிலவே வானிலவே வானிலவே வார்த்தை ஒன்று பேசு)

    4.   கூலிக்காரன்(குத்து விளக்காக குல மகளாக- நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்)   

    5.   நிறைகுடம்(விளக்கே நீ கொண்ட ஒளி நானே விழியே நீ கண்ட நிழல் நானே)

    6.   குப்பத்து ராஜா(கொடி கட்டில் பறக்குதடா காலம் குடிசைக்கு பொறக்குதடா)

    6.   ஆட்டோ ராஜா(மலரே என்னென்ன கோலம் எதனால் என் மீது கோபம்)


    முத்து நகையே முழு நிலவே குத்து விளக்கே கொடி மலரே
    படம் சாமுண்டி

    ReplyDelete
  5. திரு சுரேஷ் பாபு 22.8.2019 அன்று அனுப்பிய விடைகள்:

    1. என் தம்பி(--- --- --- தத்தும் கிளியே உன்னை நானறிவேன்) முத்து நகையே..

    2. பால்குடம்(--- --- --- --- அது கண்குளிர தண்ணொளியை) முழு நிலவின்..

    3. மாயி(--- --- --- --- --- வார்த்தை ஒன்று பேசு) நிலவே வான்...

    4. கூலிக்காரன்(--- --- --- --- நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்) குத்து விளக்காக..

    5. நிறைகுடம்(--- --- --- --- --- விழியே நீ கண்ட நிழல் நானே) விளக்கே நீ..

    6. ஆளப்பிறந்தவன்(--- --- --- காலம் குடிசைக்கு பொறக்குதடா) கொடி கட்டி..

    6. ஆட்டோ ராஜா(--- --- --- எதனால் என் மீது கோபம்) மலரே என்னென்ன..

    முத்து நகையே.. முழு நிலவே.. குத்து விளக்கே.. கொடி மலரே

    -- சாமுண்டி.

    ReplyDelete