Monday, August 5, 2019

சொல் வரிசை - 216



சொல் வரிசை - 216   புதிருக்காக, கீழே ஆறு  (6)  திரைப்படங்களின்    பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்   (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   ஜீரோ(---  ---  --- நான் இருப்பேன் அன்பே) 
  
2.   தொட்டி ஜெயா(---  ---  --- என்னமோ நடக்குதடி)

3.   எங்கள் செல்வி(---  ---  --- முன்னம் பலரும் போற்றும் வண்ணம்)

4.   மெஹந்தி சர்க்கஸ்(---  ---  --- அடி என் மேல அது தேடி  

5.   பச்சை விளக்கு(---  ---  --- நல்ல பதில் கிடைத்தது)

6.   பட்டாளம்(---  ---  --- கண்டேனே எதிரில் நீ வந்தால்)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்  முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல் இடம்  பெற்ற திரைப்படத்தின்  பெயரையும்  கண்டு    பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://thiraitamilpaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

4 comments:

  1. சொல்வரிசை பாடல் வரிகள்

    1.உயிரே உன் உயிரென ------- ஜீரோ

    2.உயிரே என் உயிரே ----- தொட்டி ஜெயா

    3.சில சில ஆண்டுகள் --------எங்கள் செல்வி

    4.கோடி அருவி கொட்டுது -----மெஹந்தி சர்க்கஸ்

    5. கேள்வி பிறந்தது அன்று ----பச்சை விளக்கு

    6.என்னில் நூறு மாற்றம் -----பட்டாளம்

    பாடல்

    உயிரே உயிரே சில கோடி கேள்வி என்னில்

    பாடல் இடம் பெற்ற படம்

    சொல்லி விடவா

    ReplyDelete
  2. 1. ஜீரோ- உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே

    2. தொட்டி ஜெயா - உயிரே என் உயிரே என்னமோ நடக்குதடி

    3. எங்கள் செல்வி - சில சில ஆண்டுகள் முன்னம் பலரும் போற்றும் வண்ணம்

    4. மெஹந்தி சர்க்கஸ் - கோடி அருவி கொட்டுதே அடி என் மேல அது தேடி

    5. பச்சை விளக்கு - கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது

    6. பட்டாளம் - என்னில் நூறு மாற்றம் கண்டேனே எதிரில் நீ வந்தால்

    இறுதி விடை :
    உயிரே உயிரே சில கோடி கேள்வி என்னில்
    - சொல்லி விடவா

    by
    Madhav

    ReplyDelete
  3. 1.   ஜீரோ(உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே) 
      
    2.   தொட்டி ஜெயா(உயிரே என்னுயிரே என்னமோ நடக்குதடி)

    3.   எங்கள் செல்வி(சில சில ஆண்டுகள் முன்னம் பலரும் போற்றும் வண்ணம்)

    4.   மெஹந்தி சர்க்கஸ்(கோடி அருவி கொட்டுதே அடி என் மேல அது தேடி)   

    5.   பச்சை விளக்கு(கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது)

    6.   பட்டாளம்(என்னில் நூறு மாற்றம் கண்டேனே எதிரில் நீ வந்தால்)

    உயிரே உயிரே சில கோடி கேள்வி என்னில்

    படம் சொல்லிவிடவா

    ReplyDelete
  4. 1. ஜீரோ - உயிரே உயிர் என நான் இருப்பேன் அன்பே
    2. தொட்டி ஜெயா - உயிரே என் உயிரே என்னமோ நடக்குதடி
    3. எங்கள் செல்வி - சில சில ஆண்டுகள் முன்னம் பலரும் போற்றும் வண்ணம்
    4. மெஹந்தி சர்க்கஸ் - கோடி அருவி கொட்டுதடி அடி என் மேல அது தேடி
    5. பச்சை விளக்கு - கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது
    6. பட்டாளம் - என்னில் நூறு மாற்றம் கண்டேனே எதிரில் நீ வந்தால்
    விடை: உயிரே உயிரே சில கோடி கேள்வி என்னில் உயிரே உயிரே
    பதில் யாவும் யாவும் உன்னில்
    ஒரு காடு எரிகிற போது
    சில பூக்கள் திறப்பது ஏனோ
    படம்: சொல்லிவிடவா
    https://youtu.be/do6_V7JvkDQ

    ReplyDelete