Wednesday, August 7, 2019

எழுத்துப் படிகள் - 266



எழுத்துப் படிகள் - 266 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  எம்.ஜி.ஆர்.  நடித்தவை.    ஆனால்  இறுதி விடைக்கான திரைப்படம்   (6)  ரஜினிகாந்த்   கதாநாயகனாக    நடித்தது.  


 


எழுத்துப் படிகள் - 266 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.   குலேபகாவலி     

2.   பட்டிக்காட்டு பொன்னையா   

3.   நல்ல நேரம்                  

4.   கணவன்         

5.   பெற்றால்தான் பிள்ளையா     

6.   ஊருக்கு உழைப்பவன்   


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

7 comments:

  1. 1, 2 ப. 2, 4 ண. 3, 6 க். 4, 1 கா. 5, 3 ர. 6, 5 ன்

    பணக்காரன்

    ReplyDelete
  2. கோவிந்தராஜன் பணக்காரன்

    ReplyDelete
  3. பணக்காரன்
    - Madhav

    ReplyDelete
  4. திரு ஆர்.வைத்தியநாதன் 8.8.2019 அன்று அனுப்பிய விடை:

    பணக்காரன்

    ReplyDelete