Tuesday, August 27, 2019

சொல் வரிசை - 219



சொல் வரிசை - 219   புதிருக்காக, கீழே  ஏழு  (7)  திரைப்படங்களின்    பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்   (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   சங்கிலித்தேவன்(---  ---  --- எந்தன் சிந்தை உறங்காது) 
  
2.   அதே நேரம் அதே இடம்(---  ---  --- அழகிய காலம்)

3.   அவளுக்கென்று ஓர் மனம்(---  ---  --- உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்)

4.   செந்தமிழ் பாட்டு(---  ---  --- இந்த பிள்ளையின் செந்தமிழ் பாட்டு  

5.   போஸ்(---  ---  ---  தானோடி அப்படியே நிற்கின்றாய்)

6.   எதிர்நீச்சல்(---  ---  ---  --- சேட்டன் பற்றிய சேதி கேட்டோ)

7.   பிரியமானவளே(---  ---  என் வசம் நானில்லை)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்   முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல் இடம்  பெற்ற  திரைப்படத்தின்  பெயரையும்  கண்டு பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

4 comments:






  1. தொடக்கச் சொற்கள்
    சங்கிலித் தேவன் ----------தென்றல் உறங்கக் கூடுமடி
    அதே நேரம் அதே இடம் ---அது ஒரு காலம்
    அவளுக்கென்று ஓர் மனம்-உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
    செந்தமிழ்ப் பாட்டு --------சொல்லிச் சொல்லி வந்ததில்லை
    போஸ் ----------------------வைத்த கண் வைத்தது
    எதிர் நீச்சல் ----------------சேதி கேட்டோ சேதி கேட்டோ
    பிரியமானவளே ------------என்னவோ என்னவோ

    சொல்வரிசை பாடல்

    தென்றல் அது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ

    படம்

    அந்த 7 நாட்கள்

    ReplyDelete
  2. 1. சங்கிலித்தேவன் - தென்றல் உறங்கிட கூடுமடி எந்தன் சிந்தை உறங்காது
    2. அதே நேரம் அதே இடம் - அது ஒரு காலம் அழகிய காலம்
    3. அவளுக்கென்று ஓர் மனம் - உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
    4. செந்தமிழ் பாட்டு - சொல்லி சொல்லி வந்ததில்லை இந்த பிள்ளையின் செந்தமிழ் பாட்டு
    5. போஸ் - வைத்த கண் வைத்தது தானோடி அப்படியே நிற்கின்றாய்
    6. எதிர்நீச்சல் - சேதி கேட்டோ...சேதி கேட்டோ சேட்டன் பற்றிய சேதி கேட்டோ
    7. பிரியமானவளே - என்னவோ என்னவோ என் வசம் நானில்லை

    விடை: பாடல்: தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ
    திரைப்படம்: அந்த ஏழு நாட்கள்
    இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடியவர்கள்: பி.ஜெயசந்திரன் & எஸ்.ஜானகி
    https://www.youtube.com/watch?v=-hVtqkgqd3Q

    ReplyDelete
  3. 1. சங்கிலித்தேவன் - தென்றல் உறங்கிடக் கூடுமடி

    2. அதே நேரம் அதே இடம் - அது ஒரு காலம்

    3. அவளுக்கென்று ஓர் மனம் - உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்

    4. செந்தமிழ் பாட்டு - சொல்லி சொல்லி வந்ததில்லை

    5. போஸ் - வைத்த கண் வைத்தது

    6. எதிர்நீச்சல் - சேதி கேட்டோ சேதி கேட்டோ

    7. பிரியமானவளே - என்னவோ என்னவோ

    இறுதி விடை :
    தென்றல் அது உன்னிடத்தில்
    சொல்லி வைத்த சேதி என்னவோ
    - அந்த ஏழு நாட்கள்

    by
    மாதவ்

    ReplyDelete
  4. 1.   சங்கிலித்தேவன்(தென்றல் உறங்கிட கூடுமடி எந்தன் சிந்தை உறங்காது) 
      
    2.   அதே நேரம் அதே இடம்(அது ஒரு காலம் அழகிய காலம்)

    3.   அவளுக்கென்று ஓர் மனம்(உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்)

    4.   செந்தமிழ் பாட்டு(சொல்லி சொல்லி வந்ததில்லை இந்த பிள்ளையின் செந்தமிழ் பாட்டு)   

    5.   போஸ்(வைத்த கண் வைத்தது  தானோடி அப்படியே நிற்கின்றாய்)

    6.   எதிர்நீச்சல்(சேதி கேட்டோ சேதி கேட்டோ சேட்டன் பற்றிய சேதி கேட்டோ)

    7.   பிரியமானவளே(என்னவோ என்னவோ என் வசம் நானில்லை)

    தென்றல் அது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ
    படம் அந்த ஏழு நாட்கள்

    ReplyDelete