Sunday, November 6, 2016

சொல் அந்தாதி - 59



சொல் அந்தாதி - 59   புதிருக்காக, கீழே   5 (ஐந்து) 

திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.



1.  யட்சன் -  இன்னும் என்ன அழகே  
  
2.  ராஜ பார்வை                  

3.  ஞாபகம் வருதே                     

4.  ஒரு நாள் ஒரு கனவு                     

5.  சம்சார சங்கீதம்                    


கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com 


ராமராவ் 

1 comment:

  1. 1. யட்சன் - இன்னும் என்ன அழகே

    2. ராஜ பார்வை - அழகே அழகு தேவதை

    3. ஞாபகம் வருதே - அழகு நிலா அதன் நிறம் என்ன

    4. ஒரு நாள் ஒரு கனவு - என்ன பாட்டு வேண்டும் உனக்கு

    5. சம்சார சங்கீதம் - உனக்கு கண்ணாய் நானிருக்க

    By Madhav

    ReplyDelete