சொல் வரிசை - 148 புதிருக்காக, கீழே எட்டு (8) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. பேரழகன் (--- --- --- --- கவிதை என்பதா சொல்)
2. முகூர்த்த நாள் (--- --- --- இன்று நடப்பதே வாழ்வில் புதியது)
3. உரிமை கீதம் (--- --- --- --- --- அதை சொல்ல சொல்ல நெஞ்சில் எழுந்தது)
3. உரிமை கீதம் (--- --- --- --- --- அதை சொல்ல சொல்ல நெஞ்சில் எழுந்தது)
4. ஆதலால் காதல் செய்வீர் (--- --- --- --- மின்னல் அடித்தால் காதல் தான்)
5. அஞ்சான் (--- --- --- --- உன் ஒற்றை பார்வை ஓடி வந்து)
6. உயிரே உனக்காக (--- --- --- கனவுகள் புரியும் மொழியிலே)
7. மெர்க்குரி பூக்கள் (--- --- --- சொல்லாமல் காதலும் இல்லை)
8. அதிதி (--- --- --- இனிப்பது உன் பெயரே)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://music.cooltoad.com/music
http://google.com
ராமராவ்
1. பேரழகன் - காற்று என்பதா காதல் என்பதா
ReplyDelete2. முகூர்த்த நாள் - நடந்தது நேற்று முடிந்தது
3. உரிமை கீதம் - மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம்
4. ஆதலால் காதல் செய்வீர் - மெல்லச் சிரித்தால் காதல்தான்
5. அஞ்சான் - காதல் ஆசை யாரை விட்டது
6. உயிரே உனக்காக - கவிதைகள் விரியும் விழியிலே
7. மெர்க்குரி பூக்கள் - சொல்ல வார்த்தைகள் இல்லை
8. அதிதி - சொல்ல சொல்ல உள்ளமெங்கும்
இறுதி விடை :
காற்று நடந்தது மெல்ல மெல்ல
காதல் கவிதைகள் சொல்ல சொல்ல
- துணை
by மாதவ்