எழுத்துப் படிகள் - 174 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7) சரத்குமார் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 174 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. கவரிமான்
2. தங்கப்பதக்கம்
3. சத்திய சுந்தரம்
4. புனர் ஜென்மம்
5. முரடன் முத்து
6. மன்னவரு சின்னவரு
7. அண்ணன் ஒரு கோயில்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - து படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
சண்டமாருதம்
ReplyDeleteSandamArutham
ReplyDelete- Madhav
திரு ஸ்ரீதரன் துரைவேலு 16.11.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteசத்திய சுந்தரம்
அண்ணன் ஒரு கோயில்
முரடன் முத்து
கவரிமான்
மன்னவரு சின்னவரு
தங்கப்பதக்கம்
புனர் ஜென்மம்
சண்டமாருதம்
திரு ஆர்.வைத்தியநாதன் 16.11.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteசண்டமாருதம்
திருமதி சாந்தி நாராயணன் 20.11.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteசத்திய சுந்தரம்
அண்ணன் ஒரு கோயில்
முரடன் முத்து
கவரிமான்
மன்னவரு சின்னவரு
தங்கப்பதக்கம்
புனர் ஜென்மம்
இறுதி விடை: சண்டமாருதம்