Wednesday, November 9, 2016

எழுத்துப் படிகள் - 173



எழுத்துப் படிகள் - 173 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் விஜயகாந்த்  நடித்தவை.   ஆனால் இறுதி    விடைக்கான   திரைப்படம்    (6) ரஜினிகாந்த்  கதாநாயகனாக  நடித்தது.    



எழுத்துப் படிகள் - 173  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.    அலெக்சாண்டர்                                      
                               
2.    வாஞ்சிநாதன்                                                            

3.    வைதேகி காத்திருந்தாள்                                                                   

4.    வேங்கையின் மைந்தன்                                         

5.    நவக்கிரக நாயகி                                                        

6.    அலை ஓசை    
            
         
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - து படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

4 comments:

  1. வேலைக்காரன்

    ReplyDelete
  2. வேலைக்காரன்

    ReplyDelete
  3. திரு ஸ்ரீதரன் துரைவேலு 9.11.2016 அன்று அனுப்பிய விடை:

    வேலைக்காரன்

    வேங்கையின் மைந்தன்
    அலை ஒசை
    அலெக்சாண்டர்
    வைதேகி காத்திருந்தாள்
    நவக்கிரக நாயகி
    வாஞ்சிநாதன்

    ReplyDelete