Monday, July 18, 2016

எழுத்துப் படிகள் - 157



எழுத்துப் படிகள் - 157 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன்  நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (7)  பிரபு   கதாநாயகனாக  நடித்தது.    



எழுத்துப் படிகள் - 157  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.    ஊரும் உறவும்                       
                               
2.    அன்புக்கரங்கள்                                           

3.    ராஜபக்தி                                                    

4.    குடும்பம் ஒரு கோயில்                                

5.    உயர்ந்த மனிதன்                                          

6.    மூன்று தெய்வங்கள் 

7.    பாசமலர்               
       
     
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

4 comments:

  1. Moodumanthiram

    -Madhav

    ReplyDelete
  2. மூடுமந்திரம்

    ReplyDelete
  3. திருமதி சாந்தி நாராயணன் 18.7.2016 அன்று அனுப்பிய விடை:

    மூன்று தெய்வங்கள்
    குடும்பம் ஒரு கோயில்
    பாசமலர்
    உயர்ந்த மனிதன்
    ராஜபக்தி
    அன்புக்கரங்கள்
    ஊரும் உறவும்

    இறுதி விடை: மூடு மந்திரம்

    ReplyDelete
  4. திரு ஸ்ரீதரன் துரைவேலு 20.7.2016 அன்று அனுப்பிய விடை:

    மூன்று தெய்வங்கள்
    குடும்பம் ஒரு கோயில்
    பாசமலர்
    உயர்ந்த மனிதன்
    ராஜபக்தி
    அன்புக்கரங்கள்
    ஊரும் உறவும்

    திரைப்படம் : மூடுமந்திரம்

    ReplyDelete