Wednesday, July 13, 2016

சொல் வரிசை - 130

சொல் வரிசை - 130  புதிருக்காக,   கீழே   பன்னிரெண்டு  (12)  திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.     தெய்வத்தாய் (---  ---  ---  என் பார்வையை ஓட விட்டேன்)
  
2.     மோகம் முப்பது வருஷம் (---  ---  ---  எரியும் இரண்டு தீபங்கள்)

3.     இது ஒரு தொடர்கதை (---  ---  ---  என் பார்வைதான் தேட) 

4.     சிவந்த மண் (---  ---  ---  நாணம் தவறாத பெண்ணோவியம்) 

5.     கல்யாணியின் கணவன் (---  ---  ---  ---  --- அதில் இரவு பகல் தூக்கமில்லை) 

6.     ஸ்ரீராகவேந்திரா (---  ---  ---  ---  தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது)

7.     அன்னை வேளாங்கண்ணி (---  ---  ---  --- கண்கள் திறவாயோ)

8.     ஒரு தாயின் சபதம் (---  ---  ---  ---  --- உன் நெஞ்சை தொடவில்லையா) 

9.     நினைவுகள் (---  ---  --- தென்றல் நீ பாசம் பொங்கும் ரூபம்) 

10.   ஆசை மகன் (---  ---  எங்கள் தமிழ் வாழ்கவே)

11.   சொல்ல துடிக்குது மனசு (---  ---  ---  ---  --- கனவு பல விழி மேலே) 

12.   பத்ரி (---  ---  ---  ---  கண்கள்தான் தலைவா) 


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின்  பெயரையும் கண்டு  பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம்  ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம்  மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://tamiltunes.com/  
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://music.cooltoad.com/music
http://google.com

ராமராவ்  

4 comments:

  1. 1. தெய்வத்தாய் - பருவம் போன பாதையிலே

    2. மோகம் முப்பது வருஷம் - எனது வாழ்க்கை பாதையிலே

    3. இது ஒரு தொடர்கதை - பாடல் நான் பாட

    4. சிவந்த மண் - பார்வை யுவராணி கன்னோவியம்

    5. கல்யாணியின் கணவன் - எனது ராஜ சபையிலே ஒரே சங்கீதம்

    6. ஸ்ரீராகவேந்திரா - ஆடல் கலையே தேவன் தந்தது

    7. அன்னை வேளாங்கண்ணி - கருணை கடலே மேரி மாதா

    8. ஒரு தாயின் சபதம் - எனது கானம் உன் காதில் விழவில்லையா

    9. நினைவுகள் - கோவில் தெய்வம் நீ

    10. ஆசை மகன் - கலைகள் மிகுந்த

    11. சொல்ல துடிக்குது மனசு - எனது விழி வழி மேலே

    12. பத்ரி - காதல் சொல்வது உதடுகள் அல்ல

    இறுதி விடை :
    பருவம் எனது பாடல்
    பார்வை எனது ஆடல்
    கருணை எனது கோவில்
    கலைகள் எனது காதல்
    - ஆயிரத்தில் ஒருவன்

    by Madhav

    ReplyDelete
  2. திரு சுரேஷ் பாபு 13.7.2016 அன்று அனுப்பிய விடை:

    பருவம் எனது பாடல்
    பார்வை எனது ஆடல்
    கருணை எனது கோயில்
    கலைகள் எனது காதல்

    படம்: ஆயிரத்தில் ஒருவன்.

    ReplyDelete
  3. திரு ஆர்.வைத்தியநாதன் 14.7.2016 அன்று அனுப்பிய விடை:

    பருவம் எனது பாடல்
    பார்வை எனது ஆடல்
    கருணை எனது கோயில்
    கலைகள் எனது காதல்

    படம்: ஆயிரத்தில் ஒருவன்.

    ReplyDelete
  4. திரு ஸ்ரீதரன் துரைவேலு 21.7.2016 அன்று அனுப்பிய விடை:

    பருவம் போன பாதையிலே
    எனது வாழ்க்கை பாதையில்
    பாடல் நான் பாட
    பார்வை யுவராணி பொன்னோவியம்
    எனது ராஜசபையினிலே ஒரே சங்கீதம்
    ஆடல் கலையே தேவன் தந்தது
    கருணை மழையே மேரிமாதா
    எனது கானம் உன் காதில் விழவில்லையா
    கோவில் தெய்வம் நீ
    கலைகள் மிகுந்த
    எனது விழி வழி மேலே ஹோ
    காதல் சொல்வது உதடுகள் இல்லை

    பருவம் எனது பாடல் பார்வை எனது ஆடல்
    கருணை எனது கோவில் கலைகள் எனது காதல்

    திரைப்படம். ஆயிரத்தில் ஒருவன்.

    ReplyDelete