எழுத்துப் படிகள் - 155 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவகுமார் நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும் (6) சிவகுமார் கதாநாயகனாக நடித்ததே.
எழுத்துப் படிகள் - 155 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. இப்படியும் ஒரு பெண்
2. உயிரிலே கலந்தது
3. தங்கைக்கோர் கீதம்
4. உறுதிமொழி
5. சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
6. மச்சானைப் பார்த்தீங்களா
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
மறுபக்கம்
ReplyDeleteமறுபக்கம்
ReplyDeleteMarupakkam
ReplyDeleteதிரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 6.7.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteMaru pakkam
திரு சுரேஷ் பாபு 7.7.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete1. இப்படியும் ஒரு பெண் 3
2. உயிரிலே கலந்தது 5
3. தங்கைக்கோர் கீதம் 4
4. உறுதிமொழி 2
5. சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு 6
6. மச்சானைப் பார்த்தீங்களா 1
விடை மறுபக்கம்.
திரு ஆர்.வைத்தியநாதன் 7.7.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteமறுபக்கம்