Thursday, July 7, 2016

சொல் வரிசை - 129



சொல் வரிசை - 129  புதிருக்காக,   கீழே    ஏழு  (7)  திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.     யார் நீ (---  ---  ---  ---  யாரென்று யாரறிவார்)
  
2.     நான் வளர்த்த தங்கை (---  ---  ---  --- கண்டு எதுவும் விளங்காமல் நின்றேன்)

3.     அனேகன் (---  ---  ---  ---  ---  என் ஆசை கனியே வா தனியே) 

4.     சீதா (---  ---  ---  என்னை நாடித் துடிக்குது துடிக்குது) 

5.     மந்திரி குமாரி (---  ---  --- போகுமிடம் வெகு தூரமில்லை) 

6.     ஆனந்தம் (---  ---  --- இது போல் வாழ்ந்திடவே)

7.     புவனா ஒரு கேள்விக்குறி (---  ---  ---  --- ராஜ்ஜியம் இல்லை ஆள)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப்பாடல்  இடம் பெற்ற திரைப்படத்தின்  பெயரையும்  கண்டு  பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://tamiltunes.com/  
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://music.cooltoad.com/music
http://google.com

ராமராவ்  

4 comments:

  1. நானே இன்ப ரோஜா நாடி வாராய் ஆசை ராஜா
    படம் - மலைக்கள்ளன்

    ReplyDelete
  2. 1. யார் நீ - நானே வருவேன் இங்கும் அங்கும்

    2. நான் வளர்த்த தங்கை - இன்ப முகம் ஒன்று கண்டேன்

    3. அனேகன் - ரோஜா கடலே என் ராஜா மகளே

    4. சீதா - நாடி துடிக்குது துடிக்குது

    5. மந்திரி குமாரி - வாராய் நீ வாராய்

    6. ஆனந்தம் - ஆசை ஆசையாய் இருக்கிறதே

    7. புவனா ஒரு கேள்விக்குறி - ராஜா என்பார் மந்திரி என்பார்

    இறுதி விடை :
    நானே இன்ப ரோஜா
    நாடி வாராய் ஆசை ராஜா
    - மலைக்கள்ளன்

    ReplyDelete
  3. திரு ஆர்.வைத்தியநாதன் 7.7.2016 அன்று அனுப்பிய விடை:

    1 நானே வருவேன் இங்கும் அங்கும்
    2 இன்ப முகம் ஒரு கண்டேன்
    3 ரோஜாக் கடலே என் ராஜா மகளே
    4 நாடி துடிக்குது துடிக்குது
    5 வாராய் நீ வாராய்
    6 ஆசை ஆசையாய் இருக்கிறதே
    7 ராஜா என்பார் மந்திரி என்பார்

    இறுதி விடை

    படம் மலைக் கள்ளன்

    பாடல் ; நானே இன்ப ரோஜா, நாடி வாராய் ஆசை ராஜா

    ReplyDelete
  4. திரு சுரேஷ் பாபு 8.7.2016 அன்று அனுப்பிய விடை:

    1. யார் நீ (--- --- --- --- யாரென்று யாரறிவார்) நானே வருவேன் இங்கும் அங்கும்
    2. நான் வளர்த்த தங்கை (--- --- --- --- கண்டு எதுவும் விளங்காமல் நின்றேன்) இன்ப முகம் ஒன்று கண்டேன்
    3. அனேகன் (--- --- --- --- --- என் ஆசை கனியே வா தனியே) ரோஜா கடலே என் ராஜா மகளே
    4. சீதா (--- --- --- என்னை நாடித் துடிக்குது துடிக்குது) நாடி துடிக்குது துடிக்குது
    5. மந்திரி குமாரி (--- --- --- போகுமிடம் வெகு தூரமில்லை) வாராய் நீ வாராய்
    6. ஆனந்தம் (--- --- --- இது போல் வாழ்ந்திடவே) ஆசை ஆசையாய் இருக்க்கிறதே
    7. புவனா ஒரு கேள்விக்குறி (--- --- --- --- ராஜ்ஜியம் இல்லை ஆள) ராஜா என்பார் மந்திரி என்பார்

    விடை: நானே இன்ப ரோஜா நாடி வாராய் ஆசை ராஜா
    படம்: மலைக்கள்ளன்

    ReplyDelete