Thursday, July 28, 2016

சொல் வரிசை - 132


சொல் வரிசை - 132  புதிருக்காக,  கீழே  ஆறு (6)  திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.     பூவுக்குள் பூகம்பம் (---  ---  ---  ---  காற்றில் கேட்டாயோ)
  
2.     வாழ்த்துகள் (---  ---  ---  எந்தன் பூமியும் நீதான்)

3.     தென்காசி பக்கத்துலே (---  ---  ---  நான் பின்னால வருவேனே) 

4.     ஆடவந்த தெய்வம் (---  ---  இல்லையென்றால் ஆவியைப் போக்கிவிடு) 

5.     நீல மலர்கள் (---  ---  ---  ---  பிள்ளைகள் எல்லோரும் ராஜாக்கள்) 

6.     ஆத்மா (---  ---  ---  ---  ---  கண்ணாளன் ஆசை மனதைத் தந்தானே அதற்காக)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்,  அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின்  பெயரையும் கண்டு  பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம்  ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம்  மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://tamiltunes.com/  
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://music.cooltoad.com/music
http://google.com

ராமராவ்  

2 comments:

  1. அன்பே எந்தான் முன்னாலே –
    ஆசையை பேசும் கண்ணாலே
    படம் : ஆரவல்லி
    (சொல் வரிசை - 125-ல் 4-வது பாடல் - Google told me)

    ReplyDelete
  2. 1. பூவுக்குள் பூகம்பம் - அன்பே ஒரு ஆசை கீதம்

    2. வாழ்த்துகள் - எந்தன் வானமும் நீதான்

    3. தென்காசி பக்கத்துலே - முன்னாலே நீ போனா

    4. ஆடவந்த தெய்வம் - ஆசையை கொன்றுவிடு

    5. நீல மலர்கள் - பேசும் மணி மொட்டு ரோஜாக்கள்

    6. ஆத்மா - கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக

    இறுதி விடை :
    அன்பே எந்தன் முன்னாலே
    ஆசையை பேசும் கண்ணாலே
    - ஆரவல்லி

    - Madhav

    ReplyDelete