எழுத்துப் படிகள் - 156 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் ஜெமினி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) அர்ஜுன் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 156 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. குழந்தை உள்ளம்
2. தபால்காரன் தங்கை
3. சுமைதாங்கி
4. ஒப்பந்தம்
5. சிநேகிதி
6. பாத காணிக்கை
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
சுதந்திரம்
ReplyDeleteSudhanthiram
ReplyDeleteசுதந்திரம்
ReplyDeleteதிரு சுரேஷ் பாபு 11.7.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete1. குழந்தை உள்ளம் 3
2. தபால்காரன் தங்கை 5
3. சுமைதாங்கி 1
4. ஒப்பந்தம் 6
5. சிநேகிதி 4
6. பாத காணிக்கை 2
விடை : சுதந்திரம்
திரு ஸ்ரீதரன் துரைவேலு 12.7.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteசுமைதாங்கி
பாத காணிக்கை
குழந்தை உள்ளம்
சிநேகிதி
தபால்காரன் தங்கை
ஒப்பந்தம்
விடை : சுதந்திரம்.
திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 12.7.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteSuthanthiram
திரு ஆர்.வைத்தியநாதன் 12.7.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteவிடை : சுதந்திரம்