சொல் அந்தாதி - 46 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
1. ஆனந்த பூங்காற்றே - சோலைக்குயில் பாடும் சொல்லி
2. நான் பாடும் பாடல்
3. பொன்மனம்
4. வறுமையின் நிறம் சிவப்பு
5. என் உயிர் தோழன்
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs http://www.google.com |
ராமராவ்
1. ஆனந்த பூங்காற்றே - சோலைக்குயில் பாடும் சொல்லி
ReplyDelete2. நான் பாடும் பாடல் - பாடும் வானம்பாடி ஹா
3. பொன்மனம் - வானம்பாடி வார்த்தைகள் தேடி
4. வறுமையின் நிறம் சிவப்பு - பாட்டு ஒன்னு பாடு தம்பி
5. என் உயிர் தோழன் - தம்பி நீ நிமிர்ந்து பாருடா
- Madhav
திரு ஆர்.வைத்தியநாதன் 17.7.2016 அன்று அனுப்பிய விடைகள்:
ReplyDelete1 சோலைக்குயில் பாடும் சொல்லிக்கொடுத்தது ---------பாடும்
2 பாடும் வானம்பாடி ஹா ----------------- வானம்பாடி
3 வானம்பாடி வார்த்தைகள் தேடி ----------------------------என் பாட்டு
4 பாட்டு ஒன்னு பாடு தம்பி ------------------------------- தம்பி
5 தம்பி நீ நிமிர்ந்து பாரடா
திரு ஸ்ரீதரன் துரைவேலு 20.7.2016 அன்று அனுப்பிய விடைகள்:
ReplyDeleteபாடும் வானம்பாடி ஹ பாடும் வானம்பாடி
வானம்பாடி வார்த்தைகள் தேடி
பாட்டு ஒண்ணு பாடு தம்பீ
தம்பீ நீ நிமிர்ந்து பாரடா