Thursday, June 30, 2016

சொல் வரிசை - 128

சொல் வரிசை - 128  புதிருக்காக,   கீழே   ஆறு  (6)   திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   

1.     அவ்வை சண்முகி (---  ---  ---  ---  ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்)
  
2.     தாய்க்கு ஒரு தாலாட்டு (---  ---  கண்களால் என்னை தீண்டு)

3.     M. குமரன் S/O மகாலட்சுமி (---  ---  ---  ---  ---  உன் கண்கள் கண்ட நேரத்தில்) 

4.     அவள் வருவாளா (---  ---  ---  புது குங்கும சந்தோஷம்) 

5.     என் மன வானில் (---  ---  --- என்ன வார்த்தை தேடுவதோ) 

6.     அதிதி (---  ---  --- இனிப்பது உன் பெயரே)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப்பாடல்  இடம்  பெற்ற திரைப்படத்தின்  பெயரையும்  கண்டு  பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://tamiltunes.com/  
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://music.cooltoad.com/music
http://google.com

ராமராவ்  

Monday, June 27, 2016

எழுத்துப் படிகள் - 154

எழுத்துப் படிகள் - 154 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன்  நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (6) ஜெயம் ரவி  கதாநாயகனாக  நடித்தது.    

எழுத்துப் படிகள் - 154  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 

1.    புதிய பறவை                    
                               
2.    லாரி டிரைவர் ராஜாக்கண்ணு                                          

3.    மணமகன் தேவை                                                  

4.    ஆண்டவன் கட்டளை                               

5.    மோகனப் புன்னகை                                         

6.    கப்பலோட்டிய தமிழன்            
       
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 

ராமராவ் 

Saturday, June 25, 2016

சொல் அந்தாதி - 43

சொல் அந்தாதி - 43 புதிருக்காக, கீழே  5 (ஐந்து) திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

1.  உயர்ந்த மனிதன் - வெள்ளிக் கிண்ணம் தான்      
     
2.  மயங்குகிறாள் ஒரு மாது           

3.  கவிக்குயில்             

4.  ஆடவந்த தெய்வம்            

5.  சபாஷ் மீனா         

கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.tamiltunes.com
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com 

ராமராவ் 

Thursday, June 23, 2016

சொல் வரிசை - 127

சொல் வரிசை - 127  புதிருக்காக,   கீழே  ஆறு  (6)  திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   

1.     சின்னக் கவுண்டர் (---  ---  ---   என்னை  தொட்டு தொட்டு தாலாட்ட)
  
2.     அருணோதயம் (---  ---  ---  சக்கரை மூடி வைக்கலாமா)

3.     நூல்வேலி (---  ---  செண்பக பூவாட்டம்) 

4.     காதலுக்கு மரியாதை (---  ---  ---  நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ) 

5.     ஏழைக்கும் காலம் வரும் (---  ---  --- பாடும் முத்துப் பல்லக்கு) 

6.     பூவெல்லாம் உன் வாசம் (---  ---  --- தலை கோதும் விரலே வா)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப்பாடல்  இடம்  பெற்ற  திரைப்படத்தின்  பெயரையும்  கண்டு  பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://tamiltunes.com/  
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://music.cooltoad.com/music
http://google.com

ராமராவ்  

Tuesday, June 21, 2016

எழுத்துப் படிகள் - 153

எழுத்துப் படிகள் - 153 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் கமலஹாசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (3,3) சூர்யா கதாநாயகனாக நடித்தது.    

எழுத்துப் படிகள் - 153  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 

1.    சங்கர்லால்                   
                               
2.    பருவகாலம்                                         

3.    நீல மலர்கள்                                                 

4.    டிக் டிக் டிக்                              

5.    காதல் பரிசு                                        

6.    பணத்துக்காக           