சொல் வரிசை - 119 புதிருக்காக, கீழே ஆறு (6) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. பட்டாக்கத்தி பைரவன் (--- --- --- பறந்து வந்தாள் கண்டாள் வென்றாள்)
2. ஆராதனை (--- --- --- --- இலைகளில் மகரந்தக் கோலம்)
3. வாழ்வே மாயம் (--- --- --- --- மலர்ந்தொரு வார்த்தை சொல்லி விடம்மா)
3. வாழ்வே மாயம் (--- --- --- --- மலர்ந்தொரு வார்த்தை சொல்லி விடம்மா)
4. கவிதை பாடும் அலைகள் (--- --- --- --- உன்னை எண்ணாத நாள் ஏது)
5. டும் டும் டும் (--- --- --- அதன் சக்கரம் தேய்ந்து விடாதே)
6. ரஜினி முருகன் (--- --- --- அவ வந்ததனால பூக்கடை)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://tamiltunes.com/
http://mymazaa.com/tamil/audiosongs/
http://www.paadalgal.com/tamil-songs-movie-list-a-to-z-and-year-wise-tamil-movie-listhttp://music.cooltoad.com/music
http://google.com
ராமராவ்