Wednesday, March 30, 2016

எழுத்துப் படிகள் - 141

எழுத்துப் படிகள் - 141 க்கான கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் விஜயகாந்த் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) அஜித்குமார் கதாநாயகனாக நடித்தது. 

எழுத்துப் படிகள் - 141   க்கான திரைப்படங்களின் பெயர்கள். 

1.    தர்ம தேவதை    
                               
2.    மீனாட்சி திருவிளையாடல்                              

3.    பதவிப் பிரமாணம்                                     

4.    வாஞ்சிநாதன்                

5.    அம்மன் கோவில் கிழக்காலே                            

6.    அரசாங்கம்      
          
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 

ராமராவ் 

Monday, March 28, 2016

சொல் அந்தாதி - 31

சொல் அந்தாதி  -  31 புதிருக்காக, கீழே 7 (ஏழு) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.

1.  நேருக்கு நேர்                        - மனம் விரும்புதே உன்னை 
2.  ஆயிரத்தில் ஒருவன் (OLD) 
3.  முத்து  
4.  உன்னைத்தான் தம்பி  
5.  என்னை பெத்த ராசா
6.  ரிக் ஷா மாமா 
7.  மாடப்புறா         

கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது 6-வது, 7-வது, திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 
   
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது 6-வது, 7-வது, திரைப்படப்பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.paadalgal.com/tamil-songs-movie-list-a-to-z-and-year-wise-tamil-movie-list
http://tamiltunes.com/
https://mymazaa.com/tamil/audiosongs/
http://songlyrics.lakshmansruthi.com/movie_list.php
http://google.com

ராமராவ் 

Saturday, March 26, 2016

சொல் வரிசை 114

சொல் வரிசை - 114  புதிருக்காக, கீழே   ஆறு  (6)  திரைப் படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   

1.      அந்த 7 நாட்கள் (---  ---  ---  மலர் கணைகள் பரிமாறும் தேகம்)  

2.      உதய கீதம் (---  ---  ---  கவிதை பூ மலர)

3.      கவிக்குயில் (---  ---  யார் வரவை தேடுகிறாய்) 

4.      காதல் ஓவியம் (---  ---  உந்தன் கீதங்கள் கேட்காதோ) 

5.      கல்யாணி (---  ---  வாழ்வோம் நாம் உலகிலே) 

6.      அமரன் (---  ---  ---  நெஞ்சமே உருக வா)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்  கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamiltunes.com/  
http://mymazaa.com/tamil/audiosongs/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.paadalgal.com/tamil-songs-movie-list-a-to-z-and-year-wise-tamil-movie-list
http://music.cooltoad.com/music/

ராமராவ்  

Wednesday, March 23, 2016

எழுத்துப் படிகள் - 140

எழுத்துப் படிகள் - 140 க்கான திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும்  (3,3)  சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்ததே. 

எழுத்துப் படிகள் - 140   க்கான திரைப்படங்களின் பெயர்கள். 

1.    காவல் தெய்வம்   
                               
2.    தாய்க்கு ஒரு பிள்ளை                              

3.    சாதனை                                     

4.    சரித்திர நாயகன்               

5.    கலாட்டா கல்யாணம்                           

6.    முரடன் முத்து     
          
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 

ராமராவ் 

Monday, March 21, 2016

சொல் வரிசை 113

சொல் வரிசை - 113  புதிருக்காக, கீழே   ஆறு  (6)  திரைப் படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   

1.     சிவா மனசில சக்தி (---  ---  ---  --- உடையாமல் மோதிக் கொண்டால் காதல்)  
2.     நிமிர்ந்து நில் (---  ---  ---  ---  காதல் பார்வையில் கண்கள் கூசும்)
3.     சிநேகிதியே (---  ---  ---  தேனிலா அம்சம் நீயோ) 
4.     சிவா (---  ---  ---  நீயா வந்து போனது) 
5.     கர்ணன் (---  ---  ---  ---  கண்டபோதே சென்றன அங்கே) 
6.     நினைத்ததை முடிப்பவன் (---  ---  ---  ---  ஊர்வலம் நடக்கின்றது)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்  கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamiltunes.com/  
http://mymazaa.com/tamil/audiosongs/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.paadalgal.com/tamil-songs-movie-list-a-to-z-and-year-wise-tamil-movie-list
http://music.cooltoad.com/music/

ராமராவ்  

Saturday, March 19, 2016

சொல் அந்தாதி - 30

சொல் அந்தாதி  -  30      புதிருக்காக, கீழே  5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.

1.  எங்கேயோ கேட்ட குரல் - பட்டு வண்ண சேலைக்காரி 
2.  சகலகலா வல்லவன் 
3.  கர்ணன் 
4.  சொர்க்கவாசல் 
5.  நம்மவர்      

கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 
   
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது  திரைப்படப்பாடல்களின் முதல் வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.paadalgal.com/tamil-songs-movie-list-a-to-z-and-year-wise-tamil-movie-list
http://tamiltunes.com/
https://mymazaa.com/tamil/audiosongs/
http://www.saavn.com/s/album/tamil

ராமராவ்