Thursday, December 31, 2015

எழுத்துப் படிகள் - 128


எழுத்துப் படிகள் - 128 க்கான அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (8) எம்.ஜி.ஆர்.  கதாநாயகனாக நடித்தது. 

 


எழுத்துப் படிகள் - 128 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.   தங்கப்பதுமை                        
2.   உத்தம புத்திரன்                 
3.   புதையல்                  
4.   தவப்புதல்வன்                  
5.   பாதுகாப்பு                
6.   பாட்டும் பரதமும் 
7.   தெய்வப்பிறவி  
8.   பொம்மை கல்யாணம்   
            
         
வற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:  

1. இந்த திரைப்படத்தின் கதை வசனகர்த்தா: கலைஞர் கருணாநிதி 

2. இதே திரைப்படத்தின் தலைப்பில் பார்த்திபன் கதாநாயகனாக
    நடித்து ஒரு திரைப்படம் வெளிவந்துள்ளது. 

3. இந்த தலைப்பை புனைபெயராகக் கொண்ட ஒரு புகழ்பெற்ற
    தமிழ் எழுத்தாளர் வாழ்ந்தார்.     


இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

8 comments:

  1. 3. புதையல்
    5. பாதுகாப்பு
    8. பொம்மை கல்யாணம்
    1. தங்கப்பதுமை
    7. தெய்வப்பிறவி
    2. உத்தம புத்திரன்
    6. பாட்டும் பரதமும்
    4. தவப்புதல்வன்


    திரைப்படம் - புதுமைப்பித்தன்

    ReplyDelete
  2. Pudhumaippithan.

    I think you have given too many clues. I found out the answer just using the clues without seeing the actual question. :-(

    This is just my opinion, I know these clues will help other who feel difficult to solve this. Anyways thanks for the puzzle.

    ReplyDelete
  3. புதுமைபித்தன்

    ReplyDelete
  4. புதுமைப்பித்தன்

    ReplyDelete
  5. புதுமைப்பித்தன் - முத்துசுப்ரமண்யம்

    ReplyDelete
  6. திரு ஸ்ரீதரன் துரைவேலு 31.12.2015 அன்று அனுப்பிய விடை:

    புதுமைப்பித்தன்

    புதையல்
    பாதுகாப்பு
    பொம்மைக்கல்யாணம்
    தங்கப்பதுமை
    தெய்வப்பிறவி
    உத்தமபுத்திரன்
    பாட்டும் பரதமும்
    தவப்புதல்வன்

    ReplyDelete
  7. திரு சுரேஷ் பாபு 31.12.2015 அன்று அனுப்பிய விடை:

    1. தங்கப்பதுமை 4
    2. உத்தம புத்திரன் 6
    3. புதையல் 1
    4. தவப்புதல்வன் 8
    5. பாதுகாப்பு 2
    6. பாட்டும் பரதமும் 7
    7. தெய்வப்பிறவி 5
    8. பொம்மை கல்யாணம் 3

    விடை: புதுமைப் பித்தன்.

    ReplyDelete
  8. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 31.12.2015 அன்று அனுப்பிய விடை:

    புதுமைப் பித்தன்

    ReplyDelete