சொல் வரிசை - 98 புதிருக்காக, கீழே ஏழு (7) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. வில்லு (---- ---- ---- தோப்பிலே வாலிபால் ஆடலாமா)
2. வேட்டைக்காரன் (---- ---- ---- ---- உன்ன நான் பாக்கையில கிர்ருங்குது)
3. அபூர்வ சகோதரர்கள் (---- ---- ---- அது ராங்கா போனதில்லே)
4. மனதில் உறுதி வேண்டும் (---- ---- மீரா கேட்கிறாள்)
5. கிராமத்து அத்தியாயம் (---- ---- நான் ஒண்ணு பார்த்தேன்)
6. கொம்பேறி மூக்கன் (---- ---- முத்தம் கேட்கும் நேரம்)
5. கிராமத்து அத்தியாயம் (---- ---- நான் ஒண்ணு பார்த்தேன்)
6. கொம்பேறி மூக்கன் (---- ---- முத்தம் கேட்கும் நேரம்)
7. கோழி கூவுது (---- ---- ---- வரம் தரும் வசந்தமே)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் *பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
ராமராவ்
1. வில்லு (---- ---- ---- தோப்பிலே வாலிபால் ஆடலாமா) வாடா மாப்பிள
ReplyDelete2. வேட்டைக்காரன் (---- ---- ---- ---- உன்ன நான் பாக்கையில கிர்ருங்குது) - என் உச்சி மண்டைல
3. அபூர்வ சகோதரர்கள் (---- ---- ---- அது ராங்கா போனதில்லே) ராஜா கைய வச்சா
4. மனதில் உறுதி வேண்டும் (---- ---- மீரா கேட்கிறாள்) கண்ணா வருவாயா
5. கிராமத்து அத்தியாயம் (---- ---- நான் ஒண்ணு பார்த்தேன்) வாடாத ரோசாப்பூ
6. கொம்பேறி மூக்கன் (---- ---- முத்தம் கேட்கும் நேரம்) - ரோஜா ஒன்று
7. கோழி கூவுது (---- ---- ---- வரம் தரும் வசந்தமே) பூவே இளைய பூவே
வாடா என் ராஜாகண்ணா வாடாத ரோஜாப்பூவே - ரிஷிமூலம்.
படம் - ரிஷிமூலம்
ReplyDeleteபாடல் - வாடா என் ராஜா கண்ணா
வாடாத ரோஜா பூவே
வாடா என் ராஜா கண்ணா
வாடாத ரோஜா பூவே
தாயும் இங்கே தந்தை இங்கே
யாரும் பெற்றால் தானா பிள்ளை கண்ணா...
வாடா என் ராஜா கண்ணா...வாடாத ரோஜா பூவே..from ரிஷி மூலம்
ReplyDeleteவாடா என் ராஜா கண்ணா வாடாத ரோஜா பூவே
ReplyDeleteபாடல் இடம்பெற்ற திரைப்படம்: ரிஷிமூலம்
1. வில்லு - வாடா மாப்புள வாழைப்பழத் தோப்புல
ReplyDelete2. வேட்டைக்காரன் - என் உச்சி மண்டைல சுர்ருங்குது
3. அபூர்வ சகோதரர்கள் - ராஜா கைய வச்சா
4. மனதில் உறுதி வேண்டும் - கண்ணா வருவாயா
5. கிராமத்து அத்தியாயம் - வாடாத ரோஜாப்பூ
6. கொம்பேறி மூக்கன் - ரோஜா ஒன்று
7. கோழி கூவுது - பூவே இளைய பூவே
இறுதி விடை :
வாடா என் ராஜ கண்ணா
வாடாத ரோஜா பூவே
- ரிஷிமூலம்
Yesterday only I heard this song after a long gap. U gave it today. Nice coincidence.
வாடா மாப்பிள்ளை
ReplyDeleteஎன் உச்சி மண்டைல
ராஜா கையை வச்சா
கண்ணா வருவாயா
வாடாத ரோசப்பூ
ரோஜா ஒன்று
பூவே இளைய பூவே
பாடல் - வாடா என் ராஜா கண்ணா வாடாத ரோஜா பூவே
படம் - ரிஷிமூலம்
- tuffyshri@yahoo.com
திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 6.12.2015 அன்று அனுப்பிய விடை:
ReplyDeletevaadaa maappillai
என் உச்சி மண்டைல சுர்ருங்குது
raajaa kaiya vechchaa
kannaa varuvaayaa
vaadaadha rosaappoo
roja onnu muththam ketkum neram
poove ilaiya poove
இறுதி விடை:
வாடா என் ராஜா கண்ணா, வாடாத ரோஜா பூவே
படம்: ரிஷி மூலம்