எழுத்துப் படிகள் - 125 க்கான அனைத்து திரைப்படங்களும் சரத்குமார் நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும் (7) சரத்குமார் கதாநாயகனாக நடித்ததே.
எழுத்துப் படிகள் - 125 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
1. நம்ம ஊரு மாரியம்மா
2. சூரிய வம்சம்
3. விண்ணுக்கும் மண்ணுக்கும்
4. தங்கமான தங்கச்சி
5. சமஸ்தானம்
6. பேண்டு மாஸ்டர்
7. கட்டபொம்மன்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
குறிப்பு: திரைப்படத் தலைப்பின் பொருள்: "பெருங்காற்று"
சமீபத்தில் வெளிவந்த திரைப்படம்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
சண்டமாருதம்
ReplyDeletesaNdamaarutham
ReplyDeleteசண்டமாருதம்
ReplyDeleteசண்டமாருதம் - முத்து
ReplyDelete1. சமஸ்தானம்
ReplyDelete2. விண்ணுக்கும் மண்ணுக்கும்
3. கட்டபொம்மன்
4. பேண்டு மாஸ்டர்
5. நம்ம ஊரு மாரியம்மா
6. தங்கமான தங்கச்சி
7. சூரிய வம்சம்
சண்டமாருதம். Saringalaa sir?
Anbudan,
Nagarajan Appichigounder.
சண்டமாருதம்
ReplyDelete5 - ச
3 - ண்
7 - ட
6 - மா
1 - ரு
4 - த
2 - ம்
- tuffyshri@yahoo.com
திரு சுரேஷ்பாபு 9.12.2015 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete1. நம்ம ஊரு மாரியம்மா 5
2. சூரிய வம்சம் 7
3. விண்ணுக்கும் மண்ணுக்கும் 2
4. தங்கமான தங்கச்சி 6
5. சமஸ்தானம் 1
6. பேண்டு மாஸ்டர் 4
7. கட்டபொம்மன் 3
விடை : சண்டமாருதம்.
திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 9.12.2015 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteசண்டமாருதம்