எழுத்துப் படிகள் - 127 க்கான அனைத்து திரைப்படங்களும் சிவகுமார் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,4) பிரபு கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 127 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. தீர்ப்புகள் திருத்தப்படலாம்
2. அன்னக்கிளி
3. அக்னி சாட்சி
4. சாட்டை இல்லாத பம்பரம்
5. நெல்லிக்கனி
6. வீட்டிலே ராமன் வெளியிலே கிருஷ்ணன்
7. துணையிருப்பாள் மீனாட்சி
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
குறிப்பு: விடை: ஒரு நகைச்சுவை நடிகரின் பெயர்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
சார்லி சாப்ளின்
ReplyDelete4. சாட்டை இல்லாத பம்பரம்
ReplyDelete1. தீர்ப்புகள் திருத்தப்படலாம்
5. நெல்லிக்கனி
3. அக்னி சாட்சி
7. துணையிருப்பாள் மீனாட்சி
2. அன்னக்கிளி
6. வீட்டிலே ராமன் வெளியிலே கிருஷ்ணன்
திரைப்படம்: சார்லி சாப்ளின்
Charlie Chaplin
ReplyDelete1. சாட்டை இல்லாத பம்பரம்
ReplyDelete2. தீர்ப்புகள் திருத்தப்படலாம்
3. நெல்லிக்கனி
4. அக்னி சாட்சி
5. துணையிருப்பாள் மீனாட்சி
6. அன்னக்கிளி
7. வீட்டிலே ராமன் வெளியிலே கிருஷ்ணன்
சார்லி சாப்ளின். Saringalaa sir?
Anbudan,
Nagarajan Appichigounder.
1. தீர்ப்புகள் திருத்தப்படலாம் 2
ReplyDelete2. அன்னக்கிளி 6
3. அக்னி சாட்சி 4
4. சாட்டை இல்லாத பம்பரம் 1
5. நெல்லிக்கனி 3
6. வீட்டிலே ராமன் வெளியிலே கிருஷ்ணன் 7
7. துணையிருப்பாள் மீனாட்சி 5
விடை: சார்லி சாப்ளின்
திரு ஸ்ரீதரன் துரைவேலு 24.12.2015 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteவிடை : சார்லி சாப்ளின்
சாட்டை இல்லாத பம்பரம்
தீர்ப்புகள் திருத்தப்படலாம்
நெல்லிக்கனி
அக்னி சாட்சி
துணையிருப்பாள் மீனாட்சி
அன்னக்கிளி
வீட்டிலே ராமன் வெளியிலே கிருஷ்ணன்
திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 24.12.2015 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete" சார்லி சாப்ளின் "