Friday, December 11, 2015

சொல் வரிசை - 99

சொல் வரிசை - 99  புதிருக்காக, கீழே  ஏழு  (7) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.  


1.     உனக்காகவே வாழ்கிறேன் (----   ----   ----  ----  கண்ணீர் குயில் பாடுகிறேன் வா)  
2.     நிலவே நீ சாட்சி (----   ----   ----   ஏதேதோ நடக்கும் நானறிவேன்)  
3.     நெஞ்சிருக்கும்வரை (----   ----   நானும் அங்கே உன்னோடு) 
4.     அதே கண்கள் (----   ----   ----  தா உயிரைத் தா)
5.     காத்திருக்க நேரமில்லை (----  ----  ----   ----   நீ காத்திருக்கும் வாசமுல்லை)
6.     வெண்ணிற ஆடை (----   ----  ----  ---- ஒரு நினைவு என்பதென்ன)
7.     காதல் வாகனம் (----   ----   ----  வா ஒரு ரகசியம்)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  


ராமராவ்  

3 comments:

  1. கண்ணா நீ எங்கே வா வா நீ இங்கே from ருசி கண்ட பூனை

    ReplyDelete
  2. 1. உனக்காகவே வாழ்கிறேன் - கண்ணா உன்னைத் தேடுகிறேன் வா
    2. நிலவே நீ சாட்சி - நீ நினைத்தாள் இந்நேரத்தில்
    3. நெஞ்சிருக்கும்வரை - எங்கே நீயோ
    4. அதே கண்கள் - வா அருகில் வா
    5. காத்திருக்க நேரமில்லை - வா காத்திருக்க நேரமில்லை ஓ
    6. வெண்ணிற ஆடை - நீ என்பதென்ன நான் என்பதென்ன
    7. காதல் வாகனம் - இங்கே வா இங்கே வா

    இறுதி விடை :
    கண்ணா நீ எங்கே
    வா வா நீ இங்கே
    - ருசி கண்ட பூனை

    ReplyDelete
  3. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 12.12.2015 அன்று அனுப்பிய விடை:

    விடைகள்
    1 கண்ணா உன்னை தேடுகிறேன் வா
    2 நீ நினைத்தால் ஏதேதோ நடக்கும்
    3 எங்கே நீயோ நானும் அங்கே
    4 வா அருகில் வா தா உயிரைத் தா
    5 வா காத்திருக்க நேரமில்லை நீ பூத்திருக்கும் வாச முல்லை
    6 நீ என்பதென்ன, நான் என்பதென்ன ஒரு நினைவு என்பதென்ன
    7 இங்கே வா இங்கே வா

    இறுதி விடை

    படம் : ருசி கண்ட பூனை
    பாடல் : கண்ணா நீ எங்கே வா வா நீ இங்கே

    ReplyDelete