Wednesday, December 16, 2015

எழுத்துப் படிகள் - 126


எழுத்துப் படிகள் - 126 க்கான அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன்  நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (3,3)  கார்த்திக் கதாநாயகனாக நடித்தது. 

 


எழுத்துப் படிகள் - 126 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 

1.   நீலவானம்                    
2.   ராணி லலிதாங்கி              
3.   நவராத்திரி               
4.   அன்பளிப்பு               
5.   கல்தூண்               
6.   தேனும் பாலும்              
         
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

7 comments:

  1. நல்லபாம்பு - முத்துசுப்ரமண்யம்

    ReplyDelete
  2. நல்லபாம்பு I didn't get this mail earlier.

    ReplyDelete
  3. 3. நவராத்திரி
    5. கல்தூண்
    2. ராணி லலிதாங்கி
    6. தேனும் பாலும்
    1. நீலவானம்
    4. அன்பளிப்பு

    திரைப்படம்: நல்ல பாம்பு

    ReplyDelete
  4. 1. நவராத்திரி
    2. கல்தூண்
    3. ராணி லலிதாங்கி
    4. தேனும் பாலும்
    5. நீலவானம்
    6. அன்பளிப்பு

    நல்ல பாம்பு. Saringalaa sir?

    Was able to find the first word (nalla) but didn't get the second part in my first attempt and with your clue now, you made our life a lot easier. :)

    Anbudan,
    Nagarajan Appichigounder.

    ReplyDelete
  5. திரு சுரேஷ் பாபு அவர்கள் 16.12.2015 அன்று அனுப்பிய விடை:

    1. நீலவானம் 5
    2. ராணி லலிதாங்கி 3
    3. நவராத்திரி 1
    4. அன்பளிப்பு 6
    5. கல்தூண் 2
    6. தேனும் பாலும் 4

    விடை: நல்லபாம்பு

    ReplyDelete
  6. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் அவர்கள் 23.12.2015 அன்று அனுப்பிய விடை:

    நல்ல பாம்பு

    ReplyDelete