எழுத்துப் படிகள் - 129 க்கான அனைத்து திரைப் படங்களும் பிரபு நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,4) முரளி கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 129 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. பாஞ்சாலங்குறிச்சி
2. தாலாட்டு கேட்குதம்மா
3. வெற்றி விழா
4. நம்பினார் கெடுவதில்லை
5. தராசு
6. மறவன்
7. தாமிரபரணி
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
மஞ்சுவிரட்டு - முத்துசுப்ரமண்யம்
ReplyDeleteமஞ்சுவிரட்டு
ReplyDeleteMANJUVIRATTU.
ReplyDelete6. மறவன்
ReplyDelete1. பாஞ்சாலங்குறிச்சி
5. தராசு
3. வெற்றி விழா
7. தாமிரபரணி
2. தாலாட்டு கேட்குதம்மா
4. நம்பினார் கெடுவதில்லை
திரைப்படம்: மஞ்சு விரட்டு
Manju Virattu
ReplyDeleteதிரு சுரேஷ்பாபு 7.1.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete1. பாஞ்சாலங்குறிச்சி 2
2. தாலாட்டு கேட்குதம்மா 6
3. வெற்றி விழா 4
4. நம்பினார் கெடுவதில்லை 7
5. தராசு 3
6. மறவன் 1
7. தாமிரபரணி 5
விடை : மஞ்சு விரட்டு
திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 7.1.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteநேரத்துக்கேற்ற திரைப்படம்
மஞ்சு விரட்டு
திரு ஸ்ரீதரன் துரைவேலு 8.1.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteமஞ்சு விரட்டு
மறவன்
பாஞ்சாலங்குறிச்சி
தராசு
வெற்றி விழா
தாமிரபரணி
தாலாட்டு கேட்குதம்மா
நம்பினார் கெடுவதில்லை