சொல் அந்தாதி புதிர் - 25 வது புதிரை எட்டியிருப்பதை யொட்டி ஒரு ஸ்பெஷல் : மிக மிக நீ .. நீ .. நீ .. நீளமான சொல் அந்தாதி .
சொல் அந்தாதி - 25 புதிருக்காக, கீழே 20 (இருபது) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.
1. வெப்பம் - காற்றில் ஈரம் அது யார் தந்ததோ
2. சின்ன தம்பி
3. கண்ணம்மா
4. பூவும் போட்டும்
5. வல்லவன் ஒருவன்
6. அன்பு எங்கே
7. புவனா ஒரு கேள்விக்குறி
8. நிலவு சுடுவதில்லை
9. பறவைகள் பலவிதம்
10. மணிமேகலை
11. காத்திருந்த கண்கள்
12. புதிய வார்ப்புகள்
13. கடலோர கவிதைகள்
14. இருளும் ஒளியும்
15. அடிமைப்பெண்
16. சரஸ்வதி சபதம்
17. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
18. அந்த 7 நாட்கள்
19. நானே ராஜா நானே மந்திரி
20. ஆழ்வார்
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது ... அப்படியே 18-வது, 19-வது, 20-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
* * * * * * * *
சொல் அந்தாதி - 24 புதிருக்கான குறிப்புகளும் விடைகளும் :
1. தர்ம பத்தினி - நான் தேடும் செவ்வந்திப் பூவிது
2. பூவெல்லாம் கேட்டுப்பார் - பூத்தது பூத்தது மனது அது பூத்தது எதுக்காக
2. பூவெல்லாம் கேட்டுப்பார் - பூத்தது பூத்தது மனது அது பூத்தது எதுக்காக
3. மாசி - உனக்காக உனக்காக உனக்காக நான் வாழ்வேன்
4. குமரிப்பெண் - நீயே சொல்லு நீயே சொல்லு நடந்தது என்னவென்று
5. சொல்லாமலே - சொல்லு சொல்லு சொன்னதைச் சொல்லு சொல்லு
சரியான விடைகளை அனுப்பியவர்கள்:
1. முத்து சுப்ரமண்யம்
2. மாதவ் மூர்த்தி
இவர்கள் இருவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.