கீழே எட்டு திரைப்படங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
1 . பூவே பூச்சூடவா
2 . தளபதி
3 . வீரத்திருமகன்
4 . 12B
5 . பெற்றால் தான் பிள்ளையா
6 . மூன்றாம் பிறை
7 . தீனா
8 . சத்ரியன்
ஒவ்வொரு திரைப்படத்திலிருந்து ஒரு பாடலை தேர்ந்தெடுத்து அந்தப்
பாடல்களின் முதல் சொற்களை வரிசைப்படுத்தினால் மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்
கண்டு பிடிக்க வேண்டும்.
கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
சொல் வரிசை விடைக்கான பாடலில்
1-வது, 2-வது சொற்கள் ஒன்றே.
பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் நாயகன்: சத்யராஜ்
குழந்தையைப் பார்த்து பாடும் பாட்டு.
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, அனைத்து திரைப்படங்களின் பெயர்கள், பாடல்களின் தொடக்க வரிகள், தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
* * * * * * * *
சொல் வரிசை - 15 க்கான விடைகள்:
திரைப்படம் பாடலின் தொடக்கம் தொடக்கச் சொல்
1 . காதலர் தினம் என்ன விலை அழகே என்ன
2 . நான் போட்ட சவால் சுகம் சுகமே சுகம்
3 . புன்னகை மன்னன் என்ன சத்தம் இந்த நேரம் என்ன
4 . தங்கை சுகம் சுகம் அது துன்பமான சுகம்
5 . தேன் சிந்துதே வானம் உன்னிடம் மயங்குகிறேன் உன்னிடம்
6 . ஜெயம் கொண்டான் நான் வரைந்து வைத்த ஓவியம் நான்
7 . கண்ட நாள் முதல் கண்ட நாள் முதலாய் கண்ட
8 . பறக்கும் பாவை சுகம் எதிலே இதயத்திலா சுகம்
மேலே உள்ள எட்டு தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்
என்ன சுகம் என்ன சுகம்
உன்னிடம் நான் கண்ட சுகம்
இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்: பல்லாண்டு வாழ்க
எல்லா விடைகளையும் அனுப்பியவர் : Madhav
இவருக்கு நன்றி. பாராட்டுக்கள்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
MeenuJai,
ReplyDeleteஉங்கள் விடைகள் எல்லாமே சரி. பாராட்டுக்கள். நன்றி.
Ennoda vidaigal vanthu seravillaya ?
ReplyDeleteMadhav,
Deleteஉங்கள் விடைகள் வந்து சேரவில்லை.
Madhav,
ReplyDeleteஉங்கள் விடைகள் எல்லாமே சரி. பாராட்டுக்கள். நன்றி.