கீழே எட்டு திரைப்படங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
1 . காதலர் தினம்
2 . நான் போட்ட சவால்
3 . புன்னகை மன்னன்
4 . தங்கை
5 . தேன் சிந்துதே வானம்
6 . ஜெயம் கொண்டான்
7 . கண்ட நாள் முதல்
8 . பறக்கும் பாவை
ஒவ்வொரு திரைப்படத்திலிருந்து ஒரு பாடலை தேர்ந்தெடுத்து அந்தப் பாடல்களின்முதல் சொற்களை வரிசைப்படுத்தினால் மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்
கண்டு பிடிக்க வேண்டும்.
கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
சொல் வரிசை விடைக்கான பாடலில்
1-வது, 3-வது சொற்கள் ஒன்றே.
2-வது, 4-வது, 8-வது சொற்கள் ஒன்றே.
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, அனைத்து திரைப்படங்களின் பெயர்கள், பாடல்களின் தொடக்க வரிகள், தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
* * * * * * * *
சொல் வரிசை - 14 க்கான விடைகள்:
திரைப்படம் பாடலின் தொடக்கம் தொடக்கச் சொல்
1 . பிரியமானவளே ஜூன் ஜூலை மாதத்தில் ஜூன்
2 . பாலும் பழமும் போனால் போகட்டும் போடா போனால்
3 . பகவதி ஜூலை மலர்களே ஜூலை
4 . ரிதம் காற்றே என் வாசல் வந்தாய் காற்றே
5 . 7G ரெயின்போ காலனி கண் பேசும் வார்த்தைகள் கண்
6 . பார்த்தால் பசி தீரும் பார்த்தால் பசி தீரும் பார்த்தால்
7 . தீபாவளி காதல் வைத்து காதல் வைத்து காதல்
8 . பிரியமான தோழி காற்றே பூங்காற்றே காற்றே
மேலே உள்ள எட்டு தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்
ஜூன் போனால் ஜூலை காற்றே
கண் பார்த்தால் காதல் காற்றே
இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்: உன்னாலே உன்னாலே
எல்லா விடைகளையும் அனுப்பியவர்கள் : Madhav, MeenuJai
இருவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
Madhav,
ReplyDeleteஉங்கள் விடைகள் எல்லாமே சரி.
பாராட்டுக்கள். நன்றி.