Thursday, January 31, 2013

சொல் வரிசை - 17

 

கீழே எட்டு திரைப்படங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

1. சூர சம்ஹாரம்
2. கடவுள் அமைத்த மேடை
3. காயத்ரி
4. வருஷமெல்லாம் வசந்தம்
5. நான் பாடும் பாடல்
6. ஆண் பாவம்
7. தேன் நிலவு
8. சேது
 

ஒவ்வொரு திரைப்படத்திலிருந்து ஒரு பாடலை தேர்ந்தெடுத்து அந்தப்
பாடல்களின் முதல் சொற்களை வரிசைப்படுத்தினால் மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.


அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்
கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
 
 
சொல் வரிசை விடைக்கான பாடலில்
4-வது, 8-வது சொற்கள் ஒன்றே.
2-வது சொல்லும், 6-வது சொல்லும் பறவைகளைக் குறிக்கும்.
 
 


சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
 

விடைகள் அனுப்பும் போது, அனைத்து திரைப்படங்களின் பெயர்கள், பாடல்களின் தொடக்க வரிகள், தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

* * * * * * * *
சொல் வரிசை - 16 க்கான விடைகள்:

திரைப்படம்                                                                பாடலின் தொடக்கம்                                           தொடக்கச் சொல்

1 . பூவே பூச்சூடவா                                                    சின்னக் குயில் பாடும்                                      சின்ன
2 . தளபதி                                                                   சின்னத் தாய் அவள்                                          சின்ன
3 . வீரத்திருமகன்                                                       ரோஜா மலரே ராஜகுமாரி                                ரோஜா

4 . 12B                                                                         பூவே வாய் பேசும் போது                                  பூவே

5 . பெற்றால் தான் பிள்ளையா                                 செல்லக் கிளியே மெல்லப் பேசு                     செல்ல
6 . மூன்றாம் பிறை                                                    கண்ணே கலைமானே                                      கண்ணே
7 . தீனா                                                                      நீ இல்லை என்றால்                                           நீ
8 . சத்ரியன்                                                                யாரு போட்டது தாரு ரோடு தான்                     யாரு

மேலே உள்ள எட்டு தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்



சின்ன சின்ன ரோஜா பூவே
செல்லக் கண்ணே நீ யாரு

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்: பூவிழி வாசலிலே





எல்லா விடைகளையும் அனுப்பியவர்கள் : MeenuJai, Madhav


இருவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.




திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

 
ராமராவ்