Sunday, May 17, 2020

எழுத்துப் படிகள் - 310



எழுத்துப் படிகள் - 310 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  சிவகுமார்   நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான  திரைப்படம் (2,4)  ஜெமினி கணேசன்   கதாநாயகனாக  நடித்தது.  


 

எழுத்துப் படிகள் - 310 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.   காதல் கிளிகள்     
2.   மதன மாளிகை         
3.   கண்மணி ராஜா         
4.   பாசப்பறவைகள்       
5.   துர்காதேவி      
6.   சிறகடிக்க ஆசை  


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 


9 comments:

  1. பாசப் பறவைகள்
    காதல் கிளிகள்

    துர்கா தேவி
    கண்மணி ராஜா
    சிறகடிக்க ஆசை
    மதன மாளிகை

    படம்
    பாத காணிக்கை

    ReplyDelete
  2. பாத காணிக்கை - கோவிந்தராஜன்

    ReplyDelete
  3. Paadha Kaanikkai

    - Madhav

    ReplyDelete
  4. பாதகாணிக்கை

    ReplyDelete
  5. பாத காணிக்கை

    ReplyDelete
  6. திரு சுரேஷ் பாபு 17.5.2020 அன்று அனுப்பிய விடை:

    4-1; 5-3-6-2

    பாத காணிக்கை

    ReplyDelete
  7. திரு ஆர்.வைத்தியநாதன் 17.5.2020 அன்று அனுப்பிய விடை:

    பாத காணிக்கை

    ReplyDelete
  8. திரு ஸ்ரீதரன் துரைவேலு 18.5.2020 அன்று அனுப்பிய விடை:

    பாத காணிக்கை

    பாசப்பறவைகள்
    காதல் கிளிகள்
    துர்காதேவி
    கண்மணி ராஜா
    சிறகடிக்க ஆசை
    மதன மாளிகை

    ReplyDelete
  9. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 18.5.2020 அன்று அனுப்பிய விடை:

    பாத காணிக்கை

    ReplyDelete